samayalkurippu logo

கோங்கூரா தொக்கு ,gongura thokku andhra recipetamil samayal kurippu non veg samayal veg samayal, veg rice , veg porial samayal veg sadam

கோங்கூரா,,,தொக்கு,tamil,samayal,kurippu,,non,veg,samayal,,,veg,,samayal,,,veg,rice,,,,veg,,porial,samayal,veg,sadam gongura,,,thokku,,,andhra,,,recipe,கோங்கூரா,தொக்கு ,gongura,thokku,andhra,recipetamil,samayal,kurippu,,non,veg,samayal,,,veg,,samayal,,,veg,rice,,,,veg,,porial,samayal,veg,sadam Veg,non-veg,cookery




கோங்கூரா தொக்கு

Monday , 17th February 2014 12:38:03 PM

கோங்கூரா தொக்கு

,gongura thokku andhra recipetamil samayal kurippu  non veg samayal   veg  samayal,  veg rice  , veg  porial samayal veg sadam

தேவை:

புளிச்சக் கீரை – 2 கட்டு

பச்சை மிளகாய் – 1

காய்ந்த மிளகாய் – 6

மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், வெந்தயம் – 1 ஸ்பூன்

கடுகுப்பொடி, வெல்லம் – 1ஸ்பூன்

சீரகம், தனியா – 1 ஸ்பூன்

உளுந்தம் பருப்பு, கடலைப்பருப்பு – 2 ஸ்பூன்

நல்லெண்ணெய் – 2 ஸ்பூன்

கறிவேப்பிலை, கடுகு, உப்பு, காய்ந்தமிளகாய் தேவையான அளவு

செய்முறை:

புளிச்சக் கீரையை கழுவி பொடியாக நறுக்கி கொள்ளவும். பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, வெந்தயம், காய்ந்தமிளகாய், கடலைப்பருப்பு, உளுந்தம்பருப்பு, சீரகம், தனியா, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்து வறுத்து, ஆறவைத்து மிக்ஸியில் கொரகொரப்பாக பொடிக்கவும்.

மீண்டும் வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு, காய்ந்தமிளகாய், பச்சைமிளகாய், புளிச்சக் கீரை சேர்த்து வதக்கவும். பிறகு உப்பு, மஞ்சள்தூள், அரைத்த மசாலா சேர்த்து சேர்த்து கலந்து பரிமாறவும்.

பிற குறிப்புகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
1






2








3


4


5
 
6

7
8
9
10

Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
Copyright © 2010 Indianinfotech.in