samayalkurippu logo

கோடை கால காய்கறி சாலட்,kodai kala vegetable salad,summer vegetable salad

கோடை,,,கால,,,,,,காய்கறி,,,சாலட்kodai,,,kala,,,vegetable,,,salad,summer,,,vegetable,,,salad,கோடை,கால,,காய்கறி,சாலட்,kodai,kala,vegetable,salad,summer,vegetable,saladVeg,non-veg,cookery




கோடை கால காய்கறி சாலட்

Tuesday , 26th April 2016 12:48:47 AM

கோடை கால  காய்கறி சாலட்,kodai kala vegetable salad,summer vegetable salad தேவையான பொருள்கள்

துருவிய வெள்ளரிக்காய்
துருவிய முட்டை கோஸ்,
துருவிய கேரட்,
 பொடியாய் நறுக்கிய சின்ன வெங்காயம்
கொத்தமல்லி தழை பொடியாய் நறுக்கியது
எலுமிச்சை சாறு
இஞ்சி சாறு
 தக்காளி பொடியாய் நறுக்கியது
 குட மிளகாய்  சிறிதாக நறுக்கியது
 மாதுளை  2 டேபிள்
உப்பு  


செய்முறை

 அனைத்து காய்கறிகளையும்  சேர்த்து   அதனுடன் . எலுமிச்சை சாறு , இஞ்சி சாறு தேவையான அளவு உப்பு சேர்த்து  நன்கு கலந்து சாப்பிடலாம்

  இந்த கலவை கோடையில் உங்கள்    உடல்  வெப்பத்தை  குறைத்து  உடலை சீராக வைத்திருக்க உதவும்.

பிற குறிப்புகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
1




2













3




4




5

 
6


7
8
9
10

Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
Copyright © 2010 Indianinfotech.in