samayalkurippu logo

கோபி பிரியாணி ,gopi briyani tamil tamil samayal kurippu non veg samayal veg samayal, veg rice , veg porial samayal veg sadam

கோபி,,,பிரியாணிgopi,,,briyani,,,tamil,,, tamil,samayal,kurippu,,non,veg,samayal,,,veg,,samayal,,,veg,rice,,,,veg,,porial,samayal,veg,sadam ,கோபி,பிரியாணி ,gopi,briyani,tamil,,tamil,samayal,kurippu,,non,veg,samayal,,,veg,,samayal,,,veg,rice,,,,veg,,porial,samayal,veg,sadam Veg,non-veg,cookery


கோபி பிரியாணி

Thursday , 20th March 2014 12:32:42 PM

கோபி பிரியாணி

,gopi briyani tamil  tamil samayal kurippu  non veg samayal   veg  samayal,  veg rice  , veg  porial samayal veg sadam

தேவை:

பாசுமதி அரிசி அரை கிலோ

வெங்காயம் கால் கிலோ

தக்காளி, இஞ்சி பூண்டு விழுது தலா 150 கிராம்

காலிஃப்ளவர் – 1

தயிர் – 50 மில்லி

பால் – 100 மில்லி

எண்ணெய், முந்திரிப்பருப்பு தலா 100 கிராம்

பட்டை – 1 துண்டு

கிராம்பு – 3

ஏலக்காய் – 5

பச்சைமிளகாய் -7

எலுமிச்சைச்சாறு – 1 ஸ்பூன்

மிளகாய்த்தூள் அரை ஸ்பூன்

புதினா, கொத்தமல்லி சிறிதளவு

உப்பு சிறிது

செய்முறை:

காலிஃப்ளவரை சுத்தம் செய்துக் கொள்ளவும். அரிசியை 1 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். முந்திரிப்பருப்புடன், ஏலக்காய், பட்டை, கிராம்பு சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு வெங்காயம், பச்சை மிளகாய், அரைத்த விழுதை சேர்த்து வதக்கவும். பின்னர் இஞ்சி பூண்டு விழுது, தயிர், தக்காளி, மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து கிளறவும்.

பின்னர் காலிஃப்ளவர் துண்டுகள், புதினா, கொத்தமல்லி சேர்த்து கிளறவும். பின்னர் 4 கப் தண்ணீர், எலுமிச்சைச்சாறு சேர்த்து, ஒரு கொதி வந்ததும் அரிசியை சேர்க்கவும்.

அரை வேக்காடு பதம் வெந்ததும் நெய் சேர்த்து கிளறி மூடவும். அதன் மேல் சுடு தண்ணீர் பாத்திரத்தை வைத்து தம் செய்து அடுப்பை சிம்மில் 5 நிமிடம் வைத்து அணைக்கவும். பின்னர் இறக்கி பரிமாறவும்.

பிற குறிப்புகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
1




2













3




4




5

 
6


7
8
9
10

Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
Copyright © 2010 Indianinfotech.in