samayalkurippu logo

கை,கால் முட்டிகளில் இருக்கும் கருமையை போக்குவதற்கான அழகு குறிப்பு ,6 Home Remedies To Lighten Dark Finger Joints kai kaal mutti karumai neenga

கை,கால்,,,முட்டிகளில்,,,இருக்கும்,,,கருமையை,,,போக்குவதற்கான,,,அழகு,,,குறிப்பு6,,,Home,,,Remedies,,,To,,,Lighten,,,Dark,,,Finger,,,Joints,,,kai,,,kaal,,,mutti,,,karumai,,,neenga,,,tamil,,,beauty,,,tips,,,tamil,,,alagu,,,kurippu ,கை,கால்,முட்டிகளில்,இருக்கும்,கருமையை,போக்குவதற்கான,அழகு,குறிப்பு ,6,Home,Remedies,To,Lighten,Dark,Finger,Joints,kai,kaal,mutti,karumai,neengaVeg,non-veg,cookery


கை,கால் முட்டிகளில் இருக்கும் கருமையை போக்குவதற்கான அழகு குறிப்பு

Friday , 24th June 2016 06:02:47 AM

கை,கால் முட்டிகளில் இருக்கும் கருமையை போக்குவதற்கான அழகு குறிப்பு
,6 Home Remedies To Lighten Dark Finger Joints kai kaal mutti karumai neenga
தேவையானவை :

சர்க்கரை - 1 டேபிள் ஸ்பூன் சமையல் சோடா - 2 டீ ஸ்பூன் சோற்றுக் கற்றாழை - 1 டேபிள் ஸ்பூன்

இவை அனைத்தையும்  நன்றாக கலந்து,கை கால்   மூட்டுகளில் சில நிமிடங்கள் தேய்க்கவும். பின்னர் 15 நிமிடங்கள் கழித்து, கழுவலாம்

தினமும்   இவ்வாறு  செய்து  வந்தால்  2 வாரங்களிலேயே கருமை போய்விடும்

2 டீஸ்பூன் தேனில், 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 டீஸ்பூன் சர்க்கரை ஆகியவற்றை ஒன்றாக கலந்து, கைவிரல் மூட்டுக்களில் தடவி 20 நிமிடம் மசாஜ் செய்து, பின் கழுவ வேண்டும்.

இப்படி தினமும் செய்து வந்தால், கைவிரல் மூட்டுக்களில் உள்ள கருமை வேகமாக மறைய ஆரம்பிக்கும்.
வீடியோ

பிற குறிப்புகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
1




2












3




4




5

 
6




7


8


9


10


Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
Copyright © 2010 Indianinfotech.in