samayalkurippu logo

கை, கால்களில் உள்ள சுருக்கங்களை போக்க அழகு குறிப்பு ,kai kaal surukkam neenga kai kaal alagu kurippu kai kaal vellaiyaga kai kaal vellaiyaga

கை,,,,,,,,,கால்களில்,,,உள்ள,,,சுருக்கங்களை,,,,,,போக்க,,,,,,அழகு,,,குறிப்பு,,,kai,,,kaal,,,surukkam,,kai,kaal,,vellaiyaga,tamil,alagu,kurippu,tamil,beauty,tips,,neengakai,,,kaal,,,alagu,,,kurippu,,,kai,,,kaal,,,,,,vellaiyaga,,,,,,,கை,,கால்களில்,உள்ள,சுருக்கங்களை,போக்க,அழகு,குறிப்பு,,kai,kaal,surukkam,neenga,kai,kaal,alagu,kurippu,kai,kaal,,vellaiyaga,kai,kaal,,vellaiyaga,Veg,non-veg,cookery


கை, கால்களில் உள்ள சுருக்கங்களை போக்க அழகு குறிப்பு

Tuesday , 22nd November 2016 10:26:02 PM

கை, கால்களில் உள்ள சுருக்கங்களை போக்க அழகு குறிப்பு ,kai kaal surukkam neenga kai kaal alagu kurippu kai kaal  vellaiyaga kai kaal  vellaiyaga உருளைக்கிழங்கை வேக  வைத்து  அரைத்து, அத்துடன் 2 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில், 2 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, வாரத்திற்கு 2-3 முறை கை, கால்களில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் சோப்பு போட்டு கழுவ வேண்டும்.

முட்டையின் வெள்ளைக்கருவை  தனியே எடுத்து,   ஒரு கிண்ணத்தில் அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, கை, கால்களில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் சோப்பு போட்டு கழுவ வேண்டும்.

இப்படி  தொடர்ந்து  செய்து வந்தால்   கால்  கைகளில் உள்ள சுருக்கங்களை  போயி இளமையான தோற்றம் கிடைக்கும்.


பிற குறிப்புகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
1




2












3




4




5

 
6




7


8


9


10


Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
Copyright © 2010 Indianinfotech.in