samayalkurippu logo

கை கால் விரல் நகங்களை பராமரிப்பதற்கான டிப்ஸ்|Tips for More Beautiful Nails ,nagam beauty tips in tamilTips for More Beautiful Nails finger nail alagu kurippu in tamil kai kaal nagam beauty tips in tamil

கை,,,கால்,,,,,,விரல்,,,நகங்களை,,,பராமரிப்பதற்கான,,,டிப்ஸ்nagam,,,beauty,,,tips,,,in,,,tamil,,, Tips,,,for,,,More,,,Beautiful,,,Nailsfinger,,,nail,,,alagu,,,kurippu,,,in,,,tamil,,,kai,,,kaal,,,nagam,,,beauty,,,tips,,,in,,,tamil,,,,,,tamil,,,alagu,,,kurippu,,,,கை,கால்,விரல்,நகங்களை,பராமரிப்பதற்கான,டிப்ஸ்|Tips,for,More,Beautiful,Nails ,nagam,beauty,tips,in,tamilTips,for,More,Beautiful,Nails,finger,nail,alagu,kurippu,in,tamil,kai,kaal,nagam,beauty,tips,in,tamilVeg,non-veg,cookery




கை கால் விரல் நகங்களை பராமரிப்பதற்கான டிப்ஸ்|Tips for More Beautiful Nails

Tuesday , 21st March 2017 06:10:26 AM

கை கால் விரல் நகங்களை பராமரிப்பதற்கான டிப்ஸ்|Tips for More Beautiful Nails
,nagam beauty tips in tamilTips for More Beautiful Nails finger nail alagu kurippu in tamil kai kaal nagam beauty tips in tamil கை கால்  விரல்  நகங்களை வெட்டும் முன் எண்ணெய்யை தடவி விட்டு, சிறிது நேரம் கழித்து நகத்தை வெட்டினால், விரும்பும் வடிவத்திலும், அழகாகவும்  வெட்டி கொள்ளலாம்.

தண்ணீரை மிதமாக சூடுபடுத்தி, சிறிது உப்பு கலந்து, அதில் விரல்களை சிறிது நேரம் வைத்திருந்தால், விரல்கள் புத்துணர்ச்சியுடன் காணப்படும். குளித்தவுடன் நகம் வெட்டினால், நகம் ஈரத்தன்மையுடன் இருப்பதால், எளிதாக வெட்ட வரும்.

தேங்காய் எண்ணெய் தடவி சிறிது நேரம் கழித்து வெட்டினாலும் எளிதாக வெட்டலாம். நகங்கள் அடிக்கடி உடைந்து போகிறவர்கள், சிறிதளவு பேபி ஆயிலில் நகங்களை மூழ்கும் படி வைத்தால், நகங்கள் உறுதியாகும்.

கிளிசரின் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து, அதை நகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால், நகங்கள் பளபளப்பாக இருக்கும். அதே போல், பாதாம் எண்ணெயை நகங்களில் பூசி சிறிது நேரம் கழித்து, கடலை மாவினால் கழுவினாலும் நகம் பளபளப்படையும்.

மாதத்திற்கு ஒரு முறை இப்படி செய்ய நல்ல பலன் கிடைக்கும். மிதமான சூடுள்ள பாலில் பஞ்சை நனைத்து அதை வைத்து நகங்களை தேய்த்து சுத்தப்படுத்தினால், நகங்களில், காணப்படும் அழுக்குகள் நீங்கி நகங்கள் பளபளப்பாகும்.


பிற குறிப்புகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
1






2








3


4


5
 
6

7
8
9
10

Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
Copyright © 2010 Indianinfotech.in