samayalkurippu logo

கொய்யாப்பழ ஜூஸ்,கொய்யாப்பழ ஜூஸ்

கொய்யாப்பழ,,,ஜூஸ்,tamil,samayl,kurippu,juice,கொய்யாப்பழ,ஜூஸ்,கொய்யாப்பழ,ஜூஸ்Veg,non-veg,cookery




கொய்யாப்பழ ஜூஸ்

Thursday , 23rd August 2012 11:56:44 AM

கொய்யாப்பழ ஜூஸ்,கொய்யாப்பழ ஜூஸ்


தேவையானப் பொருட்கள்:

கொய்யாப்பழம் நறுக்கியது  - 1 கப்
சர்க்கரை  - சுவைக்கேற்ப
பால் - 2கப்
தண்ணீர் - 1கப்
வெண்ணிலா எசன்ஸ்  - 1 ஸ்பூன்
ஜஸ் கட்டி - 1கப்

செய்முறை:

கொய்யாப்பழம் , சர்க்கரை இரண்டையும் மிக்சியில்போட்டு அரைக்கவும்.அதனுடன்  பால் , தண்ணீர்  வெண்ணிலா எசன்ஸ் இவை அனைத்தையும்  மிக்ஸியில்போட்டு நன்றாக அடிக்கவும்.கொய்யாப்பழ ஜூஸ் ரெடி.இது குழங்தைகளுக்கு மிகவும் நல்லது. ஜீரண சக்தியை தூண்டும்.

பிற குறிப்புகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
1




2













3




4




5

 
6


7
8
9
10

Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
Copyright © 2010 Indianinfotech.in