கொய்யா ஊறுகாய்
தேவையான பொருள்கள்:


கொய்யாக்காய் துண்டங்கள் – 1 கப்

வெந்தயம் – 1 தேக்ரண்டி

மிளகாய் வற்றல் பொடி – 1 தேக்கரண்டி

உப்பு - தேவைக்கேற்ப

நல்லெண்ண்ணெய் – அரை கப்

கடுகு – அரை தேக்கரண்டி

பெருங்காயப் பொடி - சிறிதளவு



செய்முறை:

-

பழம் கண்டிப்பாக கூடாது. செங்காயாக இருக்கும் கொய்யாக்காயின் நடுப்பகுதியில் இருக்கும் விதைகளை நீக்கவும். மீதி சதைப் பகுதியை சிறு துண்டங்களாக்கவும்.

வெந்தயத்தை சிவக்க வறுத்து பொடிக்கவும். மிளகாய் வற்றலை வறுத்து பொடிக்கவும். வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி கடுகை வெடிக்க விடவும். அத்துடன் கொய்யாக்காய் துண்டங்களைச் சேர்த்து வதக்கவும்.

வெந்தயப்பொடி, உப்பு, பெருங்காயப் பொடி ஆகியவற்றைச் சேர்த்து கலந்து ஆறிய பிறகு கண்ணாடி பாட்டிலில் அடைத்து வைக்கவும்.

பலன்கள்

-

வயிற்றைச் சுத்தமாக்கும். மயக்கம், சோர்வு ஆகியவைகளை நீக்கும்.

ஆண்களின் ஆண் தன்மையை மேம்படுத்தும்.

விந்தணுக் குறைபாடு உள்ளவர்கள் அவசியம் சாப்பிட வேண்டியது கொய்யா.

https://goo.gl/KQFqLK






31 Dec 2016

சாத்துக்குடி ஊறுகாய்\ Sathukudi Urugai

28 Nov 2016

வடு மாங்காய் ஊறுகாய் | Vadu mango pickle

29 Jun 2011

பூண்டு ஊறுகாய்

23 Jun 2011

மாங்காய் ஊறுகாய்

23 Jun 2011

எலுமிச்சை ஊறுகாய்

14 Nov 2010

கொய்யா ஊறுகாய்

07 Jun 2009

தக்காளி ஊறுகாய்