கொள்ளு ரசம் / kollu rasam

கொள்ளு ரசம் / kollu rasam
தேவையான பொருட்கள்:

கொள்ளு - 1/2 கப்
தக்காளி - 2
பூண்டு - 3 பல்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
புளி - நெல்லிக்காய் அளவு
பெருங்காயத்தூள் - 1/2 டீஸ்பூன்
 மிளகு - 1 டீஸ்பூன்
 சீரகம் - 1 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
தனியா  - 1  டீஸ்பூன்
காங்ந்த  மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிது

செய்முறை:


கடாயை அடுப்பில் வைத்து, அதில் கொள்ளுவை போட்டு, நன்கு  வறுத்து   குக்கரில்  போட்டு  தேவையான  அளவு  தண்ணீர்   ஊற்றி  3   விசில் விட்டு   இறக்கவும்.

பின்னர் புளியை கரைத்து  வடிகட்டி  வைத்துக் கொள்ளவும். பின் மிக்ஸியில் சீரகம், மிளகு மற்றும் பூண்டு சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.

பின்பு   ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் கடுகு, வர மிளகாய், பெருங்காயத்தூள் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து, தாளித்துக் கொள்ளவும்.

பின் அதில் மிக்ஸியில்    அரைத்த  விழுது  புளி  தண்ணீர்    ஊற்றி   பொடியாக  நறுக்கிய தக்காளியைப் போட்டு, வேக வைத்துள்ள கொள்ளு மற்றும் உப்பு சேர்த்து,  2 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்.

சுவையான கொள்ளு ரசம் ரெடி

https://goo.gl/9eAxPN
adresponsive_1






கொள்ளு ரசம் / kollu rasam
26 Feb 2018

ஆந்திரா ஸ்டைல் ரசம் | andhra style rasam

கொள்ளு ரசம் / kollu rasam
06 Jan 2017

சின்ன வெங்காய ரசம்|sambar vengaya rasam

கொள்ளு ரசம் / kollu rasam
28 Nov 2016

கண்டந்திப்பிலி தக்காளி ரசம்

கொள்ளு ரசம் / kollu rasam
15 Jul 2016

கொள்ளு ரசம் / kollu rasam

கொள்ளு ரசம் / kollu rasam
08 Apr 2016

எலுமிச்சை ரசம்/elumichai pazham rasam

கொள்ளு ரசம் / kollu rasam
22 Feb 2016

புதினா ரசம்/pudina rasam

கொள்ளு ரசம் / kollu rasam
26 Jun 2014

பொன்னாங்கண்ணி ரசம்

கொள்ளு ரசம் / kollu rasam
18 Jun 2014

புதினா மோர்

கொள்ளு ரசம் / kollu rasam
18 Jun 2014

பருப்பு ரசம்

கொள்ளு ரசம் / kollu rasam
27 Nov 2013

கொள்ளு ரசம்




adresponsive_4