samayalkurippu logo

கோவக்காய் பொரியல்/Kovakkai Fry,Kovakkai Fry | Tindora Fry tamil samayal kurippu

கோவக்காய்,,,பொரியல்Kovakkai,,,Fry,,,|,,,Tindora,,,Fry,,,tamil,,,samayal,,,kurippu,கோவக்காய்,பொரியல்/Kovakkai,Fry,Kovakkai,Fry,|,Tindora,Fry,tamil,samayal,kurippuVeg,non-veg,cookery




கோவக்காய் பொரியல்/Kovakkai Fry

Saturday , 5th March 2016 08:07:59 AM

கோவக்காய் பொரியல்/Kovakkai Fry,Kovakkai Fry | Tindora Fry tamil samayal kurippu தேவையான பொருள்கள்

கோவக்காய் -  கால் கிலோ
பெரிய வெங்காயம்  - 2
மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
மிளகாய் தூள்   - 1 ஸ்பூன்
தக்காளி    -  2
எண்ணெய்,கடுகு,உளுந்தம் பருப்பு,கறிவேப்பிலை - தேவையான அளவு

செய்முறை

வெங்காயம்   கோவக்காயை  நீளமாக நறுக்கி கொள்ளவும். பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களைத் தாளிக்கவும். 

அதனுடன் நறுக்கிய வெங்காயம் கோவக்காயை சேர்த்து வதக்கவும்.


சற்று வதங்கிய பின்  மசாலா தூள் உப்பு சேர்த்து வதக்கி அதனுடன் தக்காளியும் சேர்த்து வதக்கி  அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி  கொதிக்க வைத்து 10 நிமிடம் அடுப்பை சிம்மில் வைத்து இறக்கவும் சுவையான கோவக்காய் பொரியல் ரெடி

பிற குறிப்புகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
1






2








3


4


5
 
6

7
8
9
10

Home சைவம் அசைவம் லைப் ஸ்டைல் சிற்றுண்டி வகைகள் சூப் வகைகள் சமையல் வீடியோ
Copyright © 2010 Indianinfotech.in