சத்தான சிவப்பு அரிசி பொங்கல் | sigappu arisi pongal
தேவையானபொருள்கள்.

சிவப்பு அரிசி - ஒரு கப்
பாசிப்பருப்பு - கால் கப்
 மிளகு - 1 ஸ்பூன்
சீரகம் - 1ஸ்பூன்
முந்திரி - சிறிதளவு
நறுக்கிய இஞ்சி - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - 1 ஸ்பூன்
நெய் -  1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு.



செய்முறை:

பாசிப்பருப்பை வெறும் கடாயில் வறுத்துக் கொள்ளவும்.

 சிவப்பு அரிசியை 2 மணி நேரம் ஊறவிடவும்.

குக்கரில் அரிசி, பாசிப்பருப்பு, 3 டம்ளர்   தண்ணீர், உப்பு சேர்த்து  4 விசில்   இறக்கவும்.

பின் கடாயில்  எண்ணெய், நெய் விட்டு சூடாக்கி, மிளகு, சீரகம், கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய இஞ்சி, முந்திரி தாளித்து, அரிசி - பருப்பு கலவையில் சேர்த்துக் கிளறினால், சிவப்பு அரிசி பொங்கல் தயார்.


https://goo.gl/GqPsM3






27 Jun 2018

சத்தான சிவப்பு அரிசி பொங்கல் | sigappu arisi pongal

21 May 2018

வரகரிசி கஞ்சி | varagu arisi kanji

03 Apr 2018

முளை கட்டிய கோதுமைஇனிப்பு புட்டு | mulai kattiya godhumai puttu tamil

18 Feb 2018

ராகி ஆலு பரோட்டா | Ragi Aloo Paratha

09 Nov 2017

முள்ளங்கி பரோத்தா| radish paratha

08 Aug 2017

மரவள்ளிக்கிழங்கு அடை | maravalli kilangu adai

12 Jul 2017

முட்டை கொத்து சப்பாத்தி| egg kothu chapati

30 Jun 2017

சில்லி ப்ரெட் | chilli bread recipe

22 May 2017

ராகி இனிப்பு தோசை|ragi sweet dosa

04 Jan 2017

கேரட் ரவா இட்லி|carrot rava idli