samayalkurippu logo

சருமத்தில் எண்ணெய் பசை நீங்க,Yennai Pasai Sarumam tips in tami mugathil ennai pasai neenga tamil oil face control tips in tamil Skincare Tips in Tamil | Summer Skin Car

சருமத்தில்,,,,,,எண்ணெய்,,,பசை,,,,,,நீங்கYennai,,,Pasai,,,Sarumam,,,tips,,,in,,,tami,,,oil,,,face,,,control,,,tips,,,in,,,tamil,,,beauty,,,tips,,,tamil,,,alagukurippu,,,tamil,,,,,,ennai,,,passai,,,neenga,,,Skincare,,,Tips,,,in,,,Tamil,,,|,,,Summer,,,Skin,,,Car,,,tamil,,,,சருமத்தில்,எண்ணெய்,பசை,நீங்க,Yennai,Pasai,Sarumam,tips,in,tami,mugathil,ennai,pasai,neenga,tamil,,oil,face,control,tips,in,tamil,Skincare,Tips,in,Tamil,|,Summer,Skin,CarVeg,non-veg,cookery


சருமத்தில் எண்ணெய் பசை நீங்க

Friday , 21st October 2016 08:39:35 PM

சருமத்தில் எண்ணெய் பசை நீங்க,Yennai Pasai Sarumam tips in tami mugathil ennai pasai neenga tamil  oil face control tips in tamil Skincare Tips in Tamil | Summer Skin Car
எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள், சிறிது கடலை மாவுடன், மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு மற்றும் பால் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற  வைத்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

 இந்த முறையை வாரத்திற்கு 3 முறை செய்து வர,சருமத்தில்  எண்ணெய் பசை  நீங்கீ சருமம் பளபளப்பாகும்.


பால் மற்றும் முட்டையின் வெள்ளைக்கருவுடன், கேரட் துருவலை கலந்து முகத்தில் தடவினால், அதிகமாக எண்ணெய் வழிவது குறையும்.


எண்ணெய் பசை சருமத்தினர், அடிக்கடி குளிர்ந்த தண்ணீரில் முகம் கழுவ வேண்டும். முகம் கழுவ சோப்பிற்கு பதில் கடலைமாவை பயன்படுத்தலாம்.

இதனால், எண்ணெய் வழிவது குறைவதோடு, முகமும் பளபளப்பாக இருக்கும்.

பிற குறிப்புகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
1


2












3




4




5

 
6




7


8


9


10


Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
Copyright © 2010 Indianinfotech.in