சருமத்தை அழகாகவும் பிரகாசமாகவும் மாற்றும்  கற்றாழை | aloe vera gel beauty tips in tamil
கற்றாழை இலையில் இருந்து ஜெல்லை பிரித்து எடுத்து அதனுடன் 3 -4 துண்டு பப்பாளி மற்றும் தேவையான அளவு பன்னீர் சேர்த்து நன்றாக மசித்து பேஸ்ட் மாதிரி அரைத்து  முகம் மற்றும் கழுத்தில் நன்கு தேய்த்து   10   நிமிடம்  கழித்து  கழுவ  வேண்டும்.

வாரத்திற்கு  3 தடவை   பேக் பயன்படுத்தி வர  சருமத்தில் உள்ள பாதிப்புகள் குணமாகும்.  சருமம் நன்கு  பளபளப்பாகும்.

உங்கள் வறண்ட பொலிவற்ற சருமத்தை குணப்படுத்த இரண்டு ஸ்பூன்  கற்றாழை ஜெல், வெள்ளரி துண்டுகள் சிறிதளவு ,இரண்டு தேக்கரண்டி பாலாடைக்கட்டி,  சில துளிகள் எலுமிச்சை சாறு, இவற்றை நன்றாகக் கலந்து

இந்த கலவையை உங்கள் முகம் மற்றும் கழுத்து முழுவதும் தடவி 20 நிமிடங்கள் உலரவிட்டு பின்னர் கழுவவேண்டும்.

இவ்வாறு  செய்வதால் முகத்தின்   ஈரப்பதத்தை அளிப்பதோடு உங்கள் முகத்தை மென்மையாக்கி, ஒளிரச்செய்யும்.

ஒரு சிறிய வாழைப்பழத்தை நன்றாக மசித்து கொள்ளுங்கள் அதனுடன் 2 தேக்கரண்டி கற்றாழை ஜெல் மாற்றும் தேன் சேர்த்து நன்றாக கலந்து  தேய்க்கவும் சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவினால் சரும நிறம் அதிகரிக்கும்.






https://goo.gl/4bqEC3










08 Jun 2018

உடல் எடை மற்றும் தொப்பையை குறைப்பதற்கான 3 விதமான ஜூஸ்

06 Jun 2018

அனைத்து முடி பிரச்சனைகளுக்கும் செம்பருத்தி எண்ணெய்

29 May 2018

சருமம் மிருதுவாகவும், பொலிவுடனும் இருக்க வெண்ணெய் மசாஜ்

27 May 2018

சருமத்தை அழகாகவும் பிரகாசமாகவும் மாற்றும் கற்றாழை | aloe vera gel beauty tips in tamil

24 May 2018

சருமத்தின் அழுக்குகளைப் போக்குவதற்கான இயற்கை வழிகள் | sarumam polivu pera

09 Apr 2018

அடர்த்தியான, பொலிவான தலை முடிக்கு ஏற்ற எண்ணெய் வகைகள்

13 Mar 2018

கோடை காலத்திற்கான சில அழகு குறிப்புகள் | summertime beauty tips

02 Mar 2018

அக்குள் கருமை நீங்கி வெண்மையாக | how to get rid of black underarms

08 Feb 2018

முகம் பொலிவோடும் பிரகாசமாகவும் இருக்க | mugam polivu Tips in Tamil

06 Dec 2017

முடி கருமையாகவும் நீளமாகவும் வளர டிப்ஸ் | Faster hair growth tips in Tamil