சர்க்கரைவள்ளி கிழங்கு பாயசம் sakkaravalli kilangu payasam , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல் - samayalkurippu.comசர்க்கரைவள்ளி கிழங்கு பாயசம் | sakkaravalli kilangu payasam
தேவையான பொருள்கள்

சர்க்கரைவள்ளி கிழங்கு - 1
வெல்லம்   - 50  கிராம்
தேங்காய்ப் பால் - அரை டம்ளர்
ஏலக்காய் - 2
உப்பு - ஒரு சிட்டிகை
 
செய்முறை

சக்கரைவள்ளி கிழங்கை தோல் சீவி கேரட் துருவியில் துருவிக் கொள்ளவும்.

குக்கரில் துருவிய கிழங்கைப் போட்டு தேவையான  அளவு தண்ணீர் ஊற்றி 2 விசில் வரும் வரை வேக வைக்கவும்.

கிழங்கு வெந்ததும் அதில் ஏலக்காய், வெல்லம் , உப்புப் போட்டு கலக்கவும்.

அதனுடன் தேங்காய்ப் பால் ஊற்றி மிதமான தீயில் வைத்து சிறிது நேரம் கொதிக்க வைத்து இறக்கவும்.

மைதா சேர்த்தால் நீர்க்க இருக்கும் பாயசம் கொஞ்சம் கெட்டியாகும்.

தேவைப்பட்டால் சேர்த்து கொள்ளலாம்.


சுவையான சக்கரைவள்ளி கிழங்கு பாயசம் ரெடி.


https://goo.gl/Pv5YUd


06 Aug 2018

சத்தான கேழ்வரகு இனிப்பு புட்டு | ragi sweet puttu recipe

31 Jul 2018

ஸ்ட்ராபெர்ரி சந்தேஷ் | strawberry sandesh

27 Jun 2018

நட்ஸ் பனீர் பர்ஃபி | Nuts Paneer burfi recipe

29 May 2018

மாம்பழ அல்வா | mango halwa

21 May 2018

சர்க்கரைவள்ளி கிழங்கு பாயசம் | sakkaravalli kilangu payasam

03 Apr 2018

பிரெட் குலாப் ஜாமுன் | Bread Gulab Jamun

13 Feb 2018

பாசி பருப்பு பாயசம்| pasi paruppu payasam

17 Jan 2018

பாதாம் முந்திரி மிட்டாய் | Kadalai mittai with cashew

07 Mar 2017

சிவப்பு அவல் பாயசம் | sigappu aval payasam

20 Feb 2017

கேரளா பால் பாயசம் | kerala paal payasam