சர்க்கரை பொங்கல்

சர்க்கரை பொங்கல்
தேவையான பொருட்கள்:

பச்சரிசி-1உழக்கு
வெல்லம்-2உழக்கு
நெய்-75மிலி
வறுத்த முந்திரி-15
உலர்ந்த திராட்சை-15
ஏலப்பொடி-சிறிதளவு
பச்சை கற்பூரம்-1சிட்டிகை
குங்குமப்பூ-1சிட்டிகை[விருப்பப்பட்டால்].
பால்-200மிலி
தண்ணீர்-தேவையான அளவு.

செய்முறை:

தேவையான அளவு தண்ணீருடன் பாலை கொதிக்கவிடவும். கொதிவந்தவுடன் அரிசியைப் போடவும். சாதம் நன்கு குழைய வெந்தவுடன்,வெல்லத்தைப் பொடித்து போடவும்.
பின் ஏலக்காய் தூளுடன்,திராட்சையை நெய்யில் வறுத்து போடவும். அடுத்து வறுத்த முந்திரி,பச்சைக்கற்பூரம்,மீதமுள்ள நெய் அனைத்தையும் கொட்டி நன்றாக கலக்கவும்.
https://goo.gl/KLM7cw


02 Jul 2018

சீஸ் பட்டாணி புலாவ் | samayal kurippu

18 Apr 2018

தக்காளி சீஸ் ரைஸ் | tomato cheese rice recipe

22 Jan 2018

குடைமிளகாய் புலாவ் | kapsikam pulao recipe

19 Jul 2017

கேரட் புதினா சாதம்| carrot pudina sadam

24 Jun 2017

சிம்பிள் தக்காளி சாதம் | Easy Tomato Rice

01 Jun 2017

வரகு அரிசி பிரியாணி| varagu arisi biryani

06 Jan 2017

கோவைக்காய் சாதம்|kovakkai sadam

14 Nov 2016

கத்தரிக்காய் சாதம் | kathirikkai sadam

05 Sep 2016

எள் சாதம் / Ellu sadam

08 Aug 2016

ஈஸி எக் ரைஸ் / easy egg rice