samayalkurippu logo

சர்க்கரை வள்ளிக்கிழங்கு தோசை/Sarkarai valli Kizhangu,Sarkarai valli Kizhangu(Sweet Potato) Dosa tamil samayal kurippu

சர்க்கரைவள்ளிக்கிழங்கு,,,தோசை,,,,,,Sarkarai,,,valli,,,Kizhangu(Sweet,,,Potato),,,Dos,,,,,,Dosa,,,,,,tamil,,,samayal,,,kurippu,,,,சர்க்கரை,,வள்ளிக்கிழங்கு,தோசை/Sarkarai,valli,Kizhangu,Sarkarai,valli,Kizhangu(Sweet,Potato),Dosa,,tamil,samayal,kurippu,Veg,non-veg,cookery


சர்க்கரை வள்ளிக்கிழங்கு தோசை/Sarkarai valli Kizhangu

Wednesday , 23rd December 2015 12:27:00 AM

சர்க்கரை  வள்ளிக்கிழங்கு தோசை/Sarkarai valli Kizhangu,Sarkarai valli Kizhangu(Sweet Potato) Dosa  tamil samayal kurippu தேவையான  பொருள்கள்


சக்கரைவள்ளிக்கிழங்கு - 200 கிராம்
தோசை மாவு - ஒரு கப்
உப்பு - தேவையான அளவு


செய்முறை


கிழங்கை தோல் சீவி சிறுத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.   அதில் சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு அரைத்து தோசை மாவில் ஊற்றி கலந்துக் கொள்ளவும்.

தோசை கல் சூடானதும் எண்ணெய் தடவி தோசையாக ஊற்றவும்.  தோசை சிவந்ததும் திருப்பி போட்டு வெந்ததும் எடுக்கவும்.  சுவையான எளிதாக செய்யக்கூடிய கிழங்கு தோசை தயார்.


பிற குறிப்புகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
1


2














3




4




5

 
6




7


8


9


10


Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
Copyright © 2010 Indianinfotech.in