சாத்துக்குடி ஊறுகாய்\ Sathukudi Urugai

சாத்துக்குடி ஊறுகாய்\ Sathukudi Urugai

தேவையான பொருட்கள்
சாத்துக்குடி-6
மிளகாய்த் தூள்-2 ஸ்பூன்
உப்பு -  2  ஸ்பூன்
வினிகர்-1 ஸ்பூன்

செய்முறை

குக்கரில்  சாத்துக்குடியைச் சின்னத் துண்டுகளாக வெட்டிப் போட்டு வினிகரைச் சேர்த்து ஒரு விசில் விடவும்.

குக்கர் ஆறிய பிறகு மிளகாய்த்தூள், உப்பு சேர்க்கவும்.

கடாயில்  எண்ணெய் ஊற்றி கடுகு, பெருங்காயம் தாளித்துக் கொட்டவும்.

இது சிறிது இனிப்புடன் இருப்பதால் சுவையாக இருக்கும்.

https://goo.gl/qQkoga
adresponsive_1






சாத்துக்குடி ஊறுகாய்\ Sathukudi Urugai
29 May 2018

செட்டி நாடு மாங்காய் ஊறுகாய் | chettinad mango oorugai

சாத்துக்குடி ஊறுகாய்\ Sathukudi Urugai
31 Dec 2016

சாத்துக்குடி ஊறுகாய்\ Sathukudi Urugai

சாத்துக்குடி ஊறுகாய்\ Sathukudi Urugai
28 Nov 2016

வடு மாங்காய் ஊறுகாய் | Vadu mango pickle

சாத்துக்குடி ஊறுகாய்\ Sathukudi Urugai
29 Jun 2011

பூண்டு ஊறுகாய்

சாத்துக்குடி ஊறுகாய்\ Sathukudi Urugai
23 Jun 2011

மாங்காய் ஊறுகாய்

சாத்துக்குடி ஊறுகாய்\ Sathukudi Urugai
23 Jun 2011

எலுமிச்சை ஊறுகாய்

சாத்துக்குடி ஊறுகாய்\ Sathukudi Urugai
14 Nov 2010

கொய்யா ஊறுகாய்




adresponsive_4