சாமை பாசிபருப்பு முருக்கு| samai murukku recipe

சாமை அரிசி மாவு - கால்கிலோ
பாசிபருப்பு - 100
உடைத்த கடலை - 100
வெண்ணெய் - 100 கிராம்
பெருங்காயதுாள் - அரை ஸ்பூன்
மிளகாய்தூள் - அரை ஸ்பூன்
உப்பு தேவைாயன அளவு
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
செய்முறை
கடாயில் பாசி பருப்பு உடைத்த கடலை இரண்டையும் தனிதனியாக வறுத்து மிக்சியில் அரைத்து மாவாக்கி சல்லடையில் சலித்து கொள்ளவும்.
பின்பு எண்ணெய் தவிர அனைத்து பொருள்களையும் சேர்த்து தேவைாயன அளவு தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு பதத்திற்கு மாவு பிசைந்து முருக்கு குழாயில் பிழிந்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
சுவையான சத்ததான சாமை பாசிபருப்பு முருக்கு ரெடி .
Related :
அவல் மிக்சர் | Aval Mixture Recipe
தேவையான பொருள்கள் . அவல் - 3 கப்வேர்க்கடலை - அரை கப்பொட்டுக் கடலை - அரை கப்முந்திரி, திராட்சை - அரை கப்கறிவேப்பிலை - ஒரு கொத்து ...
பூம்பருப்பு சுண்டல் | Poom paruppu Sundal
தேவையானவை:கடலை பருப்பு - 1 கப்காய்ந்த மிளகாய் - 2பெருங்காயப் தூள்- அரை ஸ்பூன்தேங்காய் துருவல் - கால் கப்கறிவேப்பிலை - சிறிதளவுகடுகு - 1 ஸ்பூன்உப்பு ...
பிரெட் பக்கோடா | Bread pakora
தேவையான பொருட்கள் :பிரெட் - 5 துண்டுகள்நறுக்கிய வெங்காயம் - 2 நறுக்கிய இஞ்சி - 1 ஸ்பூன்நறுக்கிய பச்சை மிளகாய் - 2 நறுக்கிய கறிவேப்பிலை, ...
இனிப்பு முள்ளு முறுக்கு | sweet mullu murukku
தேவைாயன பொருள்கள்.பச்சரிசி மாவு -1 கப் வறுத்தரைத்த பாசிப்பருப்பு மாவு - கால் கப் சர்க்கரை - 1 ஸ்பூன் வெண்ணெய் - 1 ஸ்பூன்எள் - 1 ஸ்பூன்தேங்காய் பால் ...
சோயா பருப்பு வடை | soya parippu vada
தேவையான பொருள்கள்.சோயா பயறு - அரை கப்கடலைப் பருப்பு - அரை கப்நறுக்கிய வெங்காயம் - 1நறுக்கிய பச்சை மிளகாய் - 3பெருங்காயதூள் - அரை ஸ்பூன்கறிவேப்பிலை ...
பருப்பு கீரை வடை | paruppu keerai vadai
தேவையான பொாருள்கள்.உளுத்தம்பருப்பு - 1 கப்கடலைப்பருப்பு - கால் கப் அரை கீரை - 1 கட்டுநறுக்கிய பெரிய வெங்காயம் - 1 நறுக்கிய பச்சை மிளகாய் - ...
பிரெட் பஜ்ஜி | bread bajji
தேவையான பொருட்கள் :கடலை மாவு - 1 கப்அரிசி மாவு - கால் கப்உப்பு - தேவையான அளவு சமையல் சோடா - 1 சிட்டிகைமிளகாய் தூள் - ...
ஓமப்பொடி | OMAPODI RECIPE
தேவையானவை: கடலை மாவு - அரை கிலோ பச்சரிசி மாவு - 100 கிராம்மஞ்சள்தூள் - கால் ஸ்பூன்பெருங்காயத்தூள் - கால் ஸ்பூன்உப்பு - தேவையான அளவு எண்ணெய் - ...
சுவையான பேல் பூரி| Bhel Puri Recipe
தேவையான பொருட்கள் :பொரி - 2 கப்ஓமப்பொடி - 4 ஸ்பூன்கடலைப்பருப்பு - 4 ஸ்பூன்வேர்க்கடலை - 4 ஸ்பூன்நறுக்கிய வெங்காயம் - 1நறுக்கிய தக்காளி - ...
மரவள்ளிக் கிழங்கு சிப்ஸ்| maravalli kilangu chips
தேவையான பொருட்கள்மரவள்ளி கிழங்கு - அரை கிலோ மிளகாய் தூள் - 1 ஸ்பூன்மிளகு தூள் - கால் ஸ்பூன்மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்எண்ணெய் - ...