samayalkurippu logo

சாமை பாசிபருப்பு முருக்கு| samai murukku recipe ,samai murukku recipe in tamil samai murukku recipe in tamil

சாமை,,,பாசிபருப்பு,,,முருக்கு,,,,,,samai,,,murukku,,,recipe,,,in,,,tamil,,,samai,,,murukku,,,recipe,,,in,,,tamiltamil,,,samayal,,,kurippu,,,snacks,,,karam,,,tamil,,,samayal,,,,சாமை,பாசிபருப்பு,முருக்கு|,samai,murukku,recipe,,,,samai,murukku,recipe,in,tamil,samai,murukku,recipe,in,tamil,Veg,non-veg,cookery




சாமை பாசிபருப்பு முருக்கு| samai murukku recipe

Monday , 20th February 2017 05:00:06 AM

சாமை பாசிபருப்பு முருக்கு| samai murukku recipe   ,samai murukku recipe in tamil samai murukku recipe in tamil தேவையானவை

சாமை அரிசி மாவு - கால்கிலோ
பாசிபருப்பு - 100
உடைத்த கடலை - 100
வெண்ணெய்  - 100 கிராம்
பெருங்காயதுாள்  - அரை ஸ்பூன்
மிளகாய்தூள் - அரை ஸ்பூன்
உப்பு தேவைாயன அளவு
எண்ணெய்  -  பொரிக்க தேவையான அளவு

செய்முறை


கடாயில்  பாசி பருப்பு   உடைத்த கடலை   இரண்டையும் தனிதனியாக வறுத்து மிக்சியில் அரைத்து மாவாக்கி  சல்லடையில் சலித்து கொள்ளவும்.

பின்பு   எண்ணெய் தவிர அனைத்து பொருள்களையும் சேர்த்து தேவைாயன அளவு தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு பதத்திற்கு மாவு பிசைந்து முருக்கு  குழாயில் பிழிந்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.


சுவையான சத்ததான சாமை பாசிபருப்பு முருக்கு  ரெடி  .




பிற குறிப்புகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
1






2








3


4


5
 
6
7
8
9
10

Home சைவம் அசைவம் லைப் ஸ்டைல் சிற்றுண்டி வகைகள் சூப் வகைகள் சமையல் வீடியோ
Copyright © 2010 Indianinfotech.in