samayalkurippu logo

சிக்கன் சூப்,chicken soup chicken soupchicken soup tamil samayal kurippu non veg samayal chickken samayal

சிக்கன்,,,சூப்chicken,souptamil,samayal,kurippu,,non,veg,samayal,,chickken,samayal ,சிக்கன்,சூப்,chicken,soup,chicken,soupchicken,soup,tamil,samayal,kurippu,,non,veg,samayal,,chickken,samayal Veg,non-veg,cookery




சிக்கன் சூப்

Friday , 30th December 2011 06:19:12 AM

சிக்கன் சூப்,chicken soup chicken soupchicken soup tamil samayal kurippu  non veg samayal  chickken samayal
தேவையானவை


சிக்கன் – கால் கிலோ
சின்ன வெங்காயம் – 10
சீரகத்தூள் – 1 ஸ்பூன்
மிளகுத்தூள் – 1 ஸ்பூன்
பச்சை மிளகாய் – 1
தக்காளி – 1
இஞ்சி – 1 துண்டு
பூண்டு – 56 பல்
பட்டை, லவங்கம் – சிறிதளவு

மஞ்சள்தூள், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை



இஞ்சி, பூண்டை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை, லவங்கம் சேர்த்து தாளித்து, இரண்டாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

பின் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி பின் தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு மசியுமாறு வதக்கிக் கொள்ளவும்.

வதக்கிய கலவையை குக்கரில் போட்டு, மிளகுத்தூள், சீரகத்தூள்,, மஞ்சள்தூள், உப்பு, கோழிக்கறி சேர்த்து நன்கு கலக்கி, 4 விசில் வரும் வரை வேக விடவும்.நன்கு வெந்தவுடன் இறக்கி லெமன் பிழிந்து பரிமாறவும்.

பிற குறிப்புகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
1




2













3




4




5

 
6


7
8
9
10

Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
Copyright © 2010 Indianinfotech.in