சிக்கன் முந்திரிகுழம்பு

சிக்கன் முந்திரிகுழம்பு

சிக்கன் - 1/2 கிலோ
சின்ன வெங்காயம் - 150 கிராம்
தக்காளி -2
பூண்டு - 12 பல்,
இஞ்சி - 1 துண்டு
நெய் - 50 கிராம்,
கறிவேப்பிலை - சிறிது
புதினா- 1 கைப்பிடி,
உப்பு - தேவையான அளவு

அரைக்க:
    
பச்சை மிளகாய் - 6
தேங்காய் - 1 மூடி
முந்திரி - 50 கிராம்
சீரகம் - 2 தேக்கரண்டி
கசகசா - 1 ஸ்பூன்
சோம்பு - 1 ஸ்பூன்
தாளிக்க:
ஏலக்காய் - 3,
கிராம்பு - 3,
பட்டை - சிறிது,
பிரிஞ்சி இலை - 1,
எண்ணெய் - 5 ஸ்பூன்

செய்முறை:

 இஞ்சியை தோல் சீவி, நைசாக அரைக்கவும்.
 சிக்கனை பெரிய துண்டுகளாக வெட்டி, சுத்தம் செய்து இஞ்சி விழுது, சிறிது உப்பு, சிறிது  தண்ணீர் சேர்த்து குக்கரில் ஒரு விசில் விட்டு இறக்கவும்.
 அரைக்க கொடுத்துள்ளவைகளை ஒரு ஸ்பூன் நெய்யில் வறுத்து, நைசாக அரைத்து வைக்கவும்.
வெங்காயம்,புதினா, தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்.  பொடியாக நறுக்கி வைக்கவும்.பூண்டை  தட்டி வைக்கவும். கடாயில் எண்ணெய், நெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளை சேர்த்து பொரிந்ததும், நறுக்கிய வெங்காயம், தட்டிய பூண்டு போட்டு வதக்கவும்.
வெங்காயம் வதங்கிய பின், தக்காளி சேர்த்து வதக்கவும்.தக்காளி நன்கு வதங்கியதும், அரைத்த மசாலா சேர்த்து வதக்கவும்.எண்ணெய் பிரிந்து வரும் வரை நன்கு வதக்கவும்வேக வைத்த சிக்கனை தண்ணீருடன் சேர்த்து கொட்டி, உப்பு, தேவையான தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.சிக்கன் நன்கு வெந்ததும் நறுக்கிய புதினா தூவி இறக்கவும்.

https://goo.gl/gHGWmg
adresponsive_1






சிக்கன் முந்திரிகுழம்பு
22 Dec 2018

நாட்டுக்கோழி குழம்பு | nattu koli kulambu

சிக்கன் முந்திரிகுழம்பு
30 Aug 2017

செட்டிநாடு மீன் குழம்பு| chettinad meen kulambu

சிக்கன் முந்திரிகுழம்பு
24 Aug 2017

மொச்சை கருவாட்டு குழம்பு | mochai karuvadu kulambu

சிக்கன் முந்திரிகுழம்பு
23 Feb 2017

கிராமத்து மட்டன் குழம்பு | gramathu mutton kulambu

சிக்கன் முந்திரிகுழம்பு
17 Feb 2017

வறுத்தரைச்ச மீன் குழம்பு | varutharacha meen kulambu

சிக்கன் முந்திரிகுழம்பு
02 Feb 2017

செட்டிநாடு இறால் குழம்பு| chettinad eral kulambu

சிக்கன் முந்திரிகுழம்பு
30 Jan 2017

மட்டன் குடல் குழம்பு | Mutton kudal curry recipe

சிக்கன் முந்திரிகுழம்பு
16 Jan 2017

கேரளா ஸ்டைல் நண்டு குழம்பு| kerala nandu kulambu

சிக்கன் முந்திரிகுழம்பு
14 Jan 2017

பெப்பர் தேங்காய்பால் சிக்கன் குழம்பு| pepper thenkaipal chicken kulambu

சிக்கன் முந்திரிகுழம்பு
09 Jan 2017

கணவாய் மீன் குழம்பு | kanava meen kulambu




adresponsive_4