சிக்கன் முந்திரி கிரேவி | Chicken munthiri gravy

சிக்கன் முந்திரி கிரேவி | Chicken munthiri gravy
 தேவையான பொருட்கள்:

சிக்கன் - அரை கிலோ
நறுக்கிய சின்ன வெங்காயம் - 20

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2  ஸ்பூன்

மிளகாய் தூள் - 1 ஸ்பூன்

மல்லித் தூள் -  2 ஸ்பூன்

மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்

தயிர் - 1 ஸ்பூன்

பால் - 2 ஸ்பூன்
கொத்தமல்லி - சிறிதளவு

எண்ணெய் -  2 ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

அரைப்பதற்கு...

முந்திரி - 10

மிளகு - அரை ஸ்பூன்

சீரகம் -  அரை ஸ்பூன்

சோம்பு -  அரை ஸ்பூன்
கசகசா -  கால் ஸ்பூன்
பட்டை - 1 துண்டு
கிராம்பு - 4

செய்முறை:

முதலில் சிக்கனை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.

அரைக்க கொடுத்த வற்றை  மிக்ஸியில்  போட்டு  சிறிதளவு  தண்ணீர்   சேர்த்து  நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின் அரைத்த மசாலாவை சிக்கனுடன் சேர்த்து, அத்துடன் இஞ்சி பூண்டு பேஸ்ட், தேவையான அளவு உப்பு, மிளகாய் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள், தயிர், பால் சேர்த்து பிசைந்து, அரை  மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

பின் கடாயை  அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கி, பின் அதில் ஊற வைத்துள்ள சிக்கனை சேர்த்து,  சிறிதளவு  தண்ணீர் ஊற்றி, அடுப்பை சிம்மில்  வைத்து, நன்கு பிரட்டி விட வேண்டும்.

பின் கடா யை மூடி வைத்து, 20  நிமிடம் சிக்கனை   சிம்மில்  வைத்து  வேக வைக்க வேண்டும்.

சிக்கன் நன்கு வெந்ததும், அதில்  மல்லியைத் தூவி இறக்கினால்  சிக்கன்  முந்திரி கிரேவி ரெடி.
.


https://goo.gl/kKwjzs
adresponsive_1






சிக்கன் முந்திரி கிரேவி | Chicken munthiri gravy
20 Mar 2020

சப்பாத்திக்கு சூப்பரான சில்லி சிக்கன் கிரேவி | chilli chicken gravy

சிக்கன் முந்திரி கிரேவி | Chicken munthiri gravy
19 Jun 2019

சிம்பிள் சிக்கன் வறுவல் | chicken varuval recipe

சிக்கன் முந்திரி கிரேவி | Chicken munthiri gravy
18 Feb 2019

சிக்கன் ரசம் | Chicken Rasam Recipe

சிக்கன் முந்திரி கிரேவி | Chicken munthiri gravy
14 Nov 2018

முட்டை சிக்கன் கறி | EGG CHICKEN CURRY

சிக்கன் முந்திரி கிரேவி | Chicken munthiri gravy
18 Jun 2018

சில்லி சிக்கன் கிரேவி | chilli chicken gravy

சிக்கன் முந்திரி கிரேவி | Chicken munthiri gravy
23 May 2018

பிச்சு போட்ட கோழி வறுவல் | Pichu Potta Kozhi Varuval -

சிக்கன் முந்திரி கிரேவி | Chicken munthiri gravy
16 Apr 2018

மதுரை நாட்டுக்கோழி மிளகு வறுவல் | madurai nattu koli varuval

சிக்கன் முந்திரி கிரேவி | Chicken munthiri gravy
10 Apr 2018

சிக்கன் முந்திரி கிரேவி | Chicken munthiri gravy

சிக்கன் முந்திரி கிரேவி | Chicken munthiri gravy
08 Mar 2018

சுவையான ஸ்பைசி சிக்கன் குழம்பு | spicy chicken kulambu

சிக்கன் முந்திரி கிரேவி | Chicken munthiri gravy
03 Jan 2018

டிராகன் சிக்கன் | Dragon chicken




adresponsive_4