சிக்கன் வறுவல்

தேவையானவை

சிக்கன் - 1 கிலோ.

இஞ்சி, பூண்டு விழுது - 1 ஸ்பூன்

மிளகாய்த் தூள் - 2 ஸ்பூன்

எலுமிச்சைச் சாறு - 1 ஸ்பூன்

மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்

எண்ணெய், உப்பு - தேவைக்கு.

செய்முறை:

சிக்கன் இஞ்சி, பூண்டு விழுது, மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், எலுமிச்சைச் சாறு, உப்பு சேர்த்து அரை மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு எண்ணெயில் பொரிக்கவும்.08 Mar 2018

சுவையான ஸ்பைசி சிக்கன் குழம்பு | spicy chicken kulambu

03 Jan 2018

டிராகன் சிக்கன் | Dragon chicken

20 Nov 2017

கார சாரமான சிக்கன் வறுவல்.chicken pepper fry

22 Aug 2017

மொஹல் சிக்கன் கிரேவி | mughlai chicken gravy

17 Jul 2017

சிக்கன் வடை | chicken vadai

19 Jun 2017

கோங்கூரா சிக்கன் கறி | gongura chicken curry

14 May 2017

மொறு மொறு மிளகாய் சிக்கன் | crispy chicken

25 Feb 2017

நாட்டு கோழிச்சாறு | nattu kozhi charu

18 Oct 2016

கேரளா சிக்கன் வறுவல் | kerala chicken fry

17 Sep 2016

நாட்டுகோழி சுக்கா / Nattu Kozhi sukka