சிக்கன் 65

தேவை:

சிக்கன் - கால் கிலோ.

தயிர் - அரை கப்.

முட்டை - 1.

மஞ்சள் தூள், மிளகாய்த் தூள் - 1 ஸ்பூன்.

சோளமாவு, அரிசிமாவு - 2 ஸ்பூன்.

கரம்மசாலா, மிளகுத்தூள் - 1 ஸ்பூன்.

இஞ்சி, பூண்டு விழுது - 2 ஸ்பூன்.

வெங்காயம் - 1.

உப்பு, எண்ணெய் - தேவைக்கு.

செய்முறை:

சிக்கன், எண்ணெய் தவிர மற்ற பொருட்களை ஒன்றாக கலந்து கொள்ளவும். இதில் சிக்கன் துண்டுகளை 1 மணி நேரம் ஊற வைத்து விடவும். பிறகு எண்ணெயில் பொரிக்கவும். பிறகு இதன் மேல் வெங்காயத்தை தூவி பரிமாறவும்.

 







18 Jun 2018

சில்லி சிக்கன் கிரேவி | chilli chicken gravy

23 May 2018

பிச்சு போட்ட கோழி வறுவல் | Pichu Potta Kozhi Varuval -

16 Apr 2018

மதுரை நாட்டுக்கோழி மிளகு வறுவல் | madurai nattu koli varuval

10 Apr 2018

சிக்கன் முந்திரி கிரேவி | Chicken munthiri gravy

08 Mar 2018

சுவையான ஸ்பைசி சிக்கன் குழம்பு | spicy chicken kulambu

03 Jan 2018

டிராகன் சிக்கன் | Dragon chicken

20 Nov 2017

கார சாரமான சிக்கன் வறுவல்.chicken pepper fry

22 Aug 2017

மொஹல் சிக்கன் கிரேவி | mughlai chicken gravy

17 Jul 2017

சிக்கன் வடை | chicken vadai

19 Jun 2017

கோங்கூரா சிக்கன் கறி | gongura chicken curry