சின்ன வெங்காய குழம்பு| Chinna Vengaya Puli Kuzhambu Recipe

சின்ன வெங்காய குழம்பு|
Chinna Vengaya Puli Kuzhambu Recipe
தினமும் ஒரு சின்ன வெங்காயத்தை சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள இரத்த குழாயில் அடைக்கும் கொழுப்பை கரைத்து இதய நோய் வராமல் தடுக்கும்.சின்ன வெங்காயத்தை தேனுடன் கலந்து சாப்பிட்டால் மூலம் சமந்தமான பிரச்னை குணமாகும்.
தேவையான பொருள்கள்.
சின்ன  வெங்காயம்  | small onion -  2o0 gram
புளி / Tamarind - நெல்லிக்காய் அளவு
நல்லெண்ணெய் / nallennai - 100 gram
குழம்பு மிளகாய்தூள் / Kulambu milagai Thool - 3 ஸ்பூன்
தக்காளி / Tomoto - 2
பூண்டு / Poondu - 10 பல்
கடுகு  / musterd - 1/2 ஸ்பூன்
வெந்தயம் / Venthayam - 1/2 ஸ்பூன்
பெருங்காயத்தூள் / asafoetida - 1/2 ஸ்பூன்
மஞ்சள் தூள் / Tuemeric - 1/2 ஸ்பூன்
உப்பு - தேவைாயன அளவு
செய்முறை
கடாயை அடுப்பில் வைத்து  எண்ணெய் ஊற்றி கடுகு ,வெந்தயம் போட்டு தாளித்து அதனுடன் பூண்டு ,சின்ன வெங்காயம் போட்டு நன்கு வதக்கவும்.
அதனுடன் கருவேப்பிலை போட்டு வதக்கி அதனுடன் மஞ்சள் தூள் ,பெருங்காயத்தூள், மிளகாய் தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
மசாலா வாசனை போனவுடன் நறுக்கிய தக்காளியும் சேர்த்து நன்கு வதக்கவும்.
தக்காளி நன்கு வதங்கியவுடன் புளித்தண்ணீர் குழம்பிற்கு தேவையான தண்ணீர் ,உப்பு சேர்த்து நன்கு கொதித்து குழம்பு கெட்டியானவுடன் இறக்கினால் சூப்பரான சின்ன வெங்காய குழம்பு ரெடி.


adresponsive_1


சின்ன வெங்காய குழம்பு|
Chinna Vengaya Puli Kuzhambu Recipe
13 Dec 2021

சுவையான பருப்பு உருண்டை குழம்பு |Paruppu Urundai Kuzhambu

சின்ன வெங்காய குழம்பு|
Chinna Vengaya Puli Kuzhambu Recipe
08 Oct 2021

மோர்குழம்பு ,பொரிகடலை துவையல் | More Kulambu in Tamil / Mor Kuzhambu Recipe in Tamil

சின்ன வெங்காய குழம்பு|
Chinna Vengaya Puli Kuzhambu Recipe
05 Oct 2021

பாரம்பரிய பருப்பு தக்காளி குழம்பு | paruppu thakkali kulambu

சின்ன வெங்காய குழம்பு|
Chinna Vengaya Puli Kuzhambu Recipe
28 Sep 2021

சின்ன வெங்காய குழம்பு| Chinna Vengaya Puli Kuzhambu Recipe

சின்ன வெங்காய குழம்பு|
Chinna Vengaya Puli Kuzhambu Recipe
09 Jun 2021

ஹோட்டல் டிபன் சாம்பார் | Hotel Sambar in Tamil |

சின்ன வெங்காய குழம்பு|
Chinna Vengaya Puli Kuzhambu Recipe
22 Feb 2021

கொண்டைக்கடலை குழம்பு | kondakadalai kulambu

சின்ன வெங்காய குழம்பு|
Chinna Vengaya Puli Kuzhambu Recipe
19 Oct 2020

குளிர்காலத்திற்கான மிளகு குழம்பு / milagu kulambu recipe in tamil

சின்ன வெங்காய குழம்பு|
Chinna Vengaya Puli Kuzhambu Recipe
05 Oct 2020

வாழைப்பூ குருமா / banana flower curry

சின்ன வெங்காய குழம்பு|
Chinna Vengaya Puli Kuzhambu Recipe
24 Apr 2020

4 நாளானாலும் கெட்டு போகாத பூண்டு சின்னவெங்காய குழம்பு

சின்ன வெங்காய குழம்பு|
Chinna Vengaya Puli Kuzhambu Recipe
21 Oct 2019

தீபாவளி லேகியம் செய்யும் முறை
adresponsive_4