சின்ன வெங்காய ரசம்|sambar vengaya rasam

சின்ன வெங்காயம் – 10
புளி – ஒரு எலுமிச்சை அளவு
துவரம் பருப்பு – 25 கிராம்
தக்காளி – 2
கடுகு – தாளிக்க தேவையான அளவு
மிளகு – 2 ஸ்பூன்
பூண்டு – 3
சீரகம் – 1 ஸ்பூன்
பச்சை மிளகாய் – 1
உப்பு – தேவையான அளவு
பெருங்காயதூள் - கால் ஸ்பூன்
கொத்தமல்லி கறிவேப்பிலை – சிறிதளவு
எண்ணைய் – 2 ஸ்பூன்
செய்முறை
சின்ன வெங்காயத்தை நீளமாக நறுக்கி கொள்ளவும்.
தக்காளியை கையால் நன்கு மசித்து கொள்ளவும்..
துவரம் பருப்பை நன்றாக வேக வைத்து கொள்ளவும்
மிளகு,சீரகம்,பச்சை மிளகாய் மற்றும் பூண்டினை மிக்ஸியில் அரைக்கவும்.
பின்பு புளியை நன்றாக கரைத்து அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி உப்பு மற்றும் பெருங்காயம் மற்றும் மசித்த தக்காளியையும் சேர்க்கவும்.
ஒரு கடாயில் எண்ணை சூடாக்கி கடுகு, கருவேப்பிலை போட்டு தாளித்து சின்ன வெங்காயத்தை வதக்கி அதில் ,மிக்ஸியில் அரைத்த கலவையை போட்டு,புளி தண்ணீரை ஊற்றவும். துவரம் பருப்பை நன்கு மசித்து போடவும்.
அடுப்பை சிம்மில் வைத்து,ரசம் நுரை பொங்கி வரும்போது கொத்தமல்லி தழையை துவி இறக்கவும்.
சுவையான சின்ன வெங்காய ரசம் ரெடி.
Related :
ஆந்திரா ஸ்டைல் ரசம் | andhra style rasam
தேவையான பொருட்கள்: தக்காளி - 1 பச்சை மிளகாய் - 1 புளிச்சாறு -கால் கப்உப்பு - தேவையான அளவு மஞ்சள் தூள் - அரை ஸ்பூன் ...
சின்ன வெங்காய ரசம்|sambar vengaya rasam
தேவையான பொருட்கள்சின்ன வெங்காயம் – 10புளி – ஒரு எலுமிச்சை அளவுதுவரம் பருப்பு – 25 கிராம்தக்காளி – 2கடுகு – தாளிக்க தேவையான அளவுமிளகு – ...
கண்டந்திப்பிலி தக்காளி ரசம்
தேவையானவை:கண்டந்திப்பிலி - 1 ஸ்பூன்தக்காளி - 2 வேக வைத்த பருப்பு - கால் கப்புளி - நெல்லிக்காய் அளவுஉப்பு -தேவையான அளவுமிளகு - 2 ஸ்பூன்சீரகம் ...
கொள்ளு ரசம் / kollu rasam
தேவையான பொருட்கள்: கொள்ளு - 1/2 கப் தக்காளி - 2 பூண்டு - 3 பல் மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் புளி - ...
எலுமிச்சை ரசம்/elumichai pazham rasam
தேவையான பொருள்கள்எலுமிச்சை - 2 தக்காளி - 1 மிளகு - 1 ஸ்பூன்சீரகம் - 1 மல்லிவிதை 1 ஸ்பூன்பூண்டு - 4 பல்காய்ந்த மிளகாய் ...
புதினா ரசம்/pudina rasam
தேவையானவை: புதினா இலைகள் – ஒரு கப்,மிளகு – 2 டீஸ்பூன்,சீரகம் - 1 டீஸ்பூன்,பெருங்காயத்தூள் – அரை டீஸ்பூன்,தக்காளி - 4 பூண்டு - 4 ...
பொன்னாங்கண்ணி ரசம்
தேவை:பொன்னாங்கண்ணிச் சாறு - 1 கப்.புளி - தேவைக்கு. பருப்புத் தண்ணீ ர் - 2 கப்.வெல்லம் - சிறிது. மஞ்சள் தூள், ரசப்பொடி, பெருங்காயம் - ...
புதினா மோர்
தேவை:மோர் - 1/2 லிட்டர்.புதினா - 1/2 கட்டு. இஞ்சி - 10 கிராம்.மிளகுத் தூள், பெருங்காயத்தூள், - 1 ஸ்பூன்.எண்ணெய், கடுகு, கொத்தமல்லி - தேவைக்கு.உப்பு ...
பருப்பு ரசம்
தேவைவெந்த பருப்பு - 1 கப்.புளி - தேவைக்கு. உப்பு - 1 ஸ்பூன்.தக்காளி - 1பெருங்காயம் - 1 துண்டு. கடுகு, கறிவேப்பிலை, கொத்தமல்லி - ...
கொள்ளு ரசம்
கொள்ளு - 1 கப் வரமிளகாய் - 3 மல்லி - 1 ஸ்பூன் சீரகம் - 1 ஸ்பூன் மஞ்சள்தூள் - 1 ஸ்பூன் சின்ன வெங்காயம் - 8 நறுக்கியது பூண்டு - ...