சிம்பிள் தக்காளி சாதம் | Easy Tomato Rice

சிம்பிள் தக்காளி சாதம் | Easy Tomato Rice
தேவையான பொருட்கள் :

உதிரியாக வடித்த சாதம் – 1 கப்
நறுக்கிய தக்காளி – 4
நறுக்கிய வெங்காயம் – 1
நறுக்கிய பச்சை மிளகாய் – 2
மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
மிளகாய் தூள் – அரை  ஸ்பூன்
எண்ணெய் –  3  ஸ்பூன்
கடுகு   - அரை ஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
உப்பு  - தேவைாயன அளவு

செய்முறை :

கடாயை  அடுப்பில் வைத்து, அதில் 2   ஸ்பூன்  எண்ணெய் ஊற்றி காய்ந்ததும்,   கடுகு , கருவேப்பிலை  போட்டு  தாளித்து   அதில் வெங்காயம் ,   பச்சை  மிளகாய்  சேர்த்து வதக்க வேண்டும்.

நன்கு வதங்கியவுடன்   அதில் தக்காளி, மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து, பச்சை வாசனை போக நன்கு வதக்க வேண்டும்.
தக்காளியானது ஓரளவு வதங்கியதும், அதில் சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு  மசித்து வேக வைக்க வேண்டும்.

 தக்காளி  நன்கு  வதங்கி  தொக்கு  பதம்   வந்தவுடன்  இறக்கி, அதில் சாதத்தை சேர்த்து தேவையான அளவு உப்பு தூவி நன்கு பிரட்டவும்.
சுவையான தக்காளி சாதம் ரெடி!
https://goo.gl/JHsBCQ
adresponsive_1






சிம்பிள் தக்காளி சாதம் | Easy Tomato Rice
19 Jun 2019

ஸ்பைஸி பலாக்காய் பிரியாணி | jackfruit biryani in tamil

சிம்பிள் தக்காளி சாதம் | Easy Tomato Rice
26 Feb 2019

தேங்காய் பால் புலாவ் | vegetable coconut pulao

சிம்பிள் தக்காளி சாதம் | Easy Tomato Rice
02 Jul 2018

சீஸ் பட்டாணி புலாவ் | samayal kurippu

சிம்பிள் தக்காளி சாதம் | Easy Tomato Rice
18 Apr 2018

தக்காளி சீஸ் ரைஸ் | tomato cheese rice recipe

சிம்பிள் தக்காளி சாதம் | Easy Tomato Rice
22 Jan 2018

குடைமிளகாய் புலாவ் | kapsikam pulao recipe

சிம்பிள் தக்காளி சாதம் | Easy Tomato Rice
19 Jul 2017

கேரட் புதினா சாதம்| carrot pudina sadam

சிம்பிள் தக்காளி சாதம் | Easy Tomato Rice
24 Jun 2017

சிம்பிள் தக்காளி சாதம் | Easy Tomato Rice

சிம்பிள் தக்காளி சாதம் | Easy Tomato Rice
01 Jun 2017

வரகு அரிசி பிரியாணி| varagu arisi biryani

சிம்பிள் தக்காளி சாதம் | Easy Tomato Rice
06 Jan 2017

கோவைக்காய் சாதம்|kovakkai sadam

சிம்பிள் தக்காளி சாதம் | Easy Tomato Rice
14 Nov 2016

கத்தரிக்காய் சாதம் | kathirikkai sadam




adresponsive_4