samayalkurippu logo

சிம்பிள் பருப்பு குழம்பு| simple paruppu kulambu,simple paruppu kulambu paruppu kulambu without coconut Paruppu Kuzhambu Recipe | Easy Dal Curry Recipe South Indian Paruppu kulambu Paruppu Kuzhambu Recipe | Easy Dal Curry Recipe Paruppu kulambu in tamil South Indian Paruppu Kuzhambu Recipe

சிம்பிள்,,,,,,பருப்பு,,,குழம்புsimple,,,paruppu,,,kulambu,,,paruppu,,,kulambu,,,without,,,coconut,,,,,,Paruppu,,,Kuzhambu,,,Recipe,,,|,,,Easy,,,Dal,,,Curry,,,Recipe,,,South,,,Indian,,,Paruppu,,,kulambu,,,Paruppu,,,Kuzhambu,,,Recipe,,,|,,,Easy,,,Dal,,,Curry,,,RecipeParuppu,,,kulambu,,,in,,,tamilSouth,,,Indian,,,Paruppu,,,Kuzhambu,,,Recipe,,,,,,tamil,,,samayal,,,kurippu,,,,சிம்பிள்,பருப்பு,குழம்பு|,simple,paruppu,kulambu,simple,paruppu,kulambu,paruppu,kulambu,without,coconut,Paruppu,Kuzhambu,Recipe,|,Easy,Dal,Curry,Recipe,South,Indian,Paruppu,kulambu,Paruppu,Kuzhambu,Recipe,|,Easy,Dal,Curry,Recipe,Paruppu,kulambu,in,tamil,South,Indian,Paruppu,Kuzhambu,Recipe,Veg,non-veg,cookery




சிம்பிள் பருப்பு குழம்பு| simple paruppu kulambu

Tuesday , 27th June 2017 07:11:39 AM

சிம்பிள் பருப்பு குழம்பு| simple paruppu kulambu,simple paruppu kulambu paruppu kulambu without coconut Paruppu Kuzhambu Recipe | Easy Dal Curry Recipe South Indian Paruppu kulambu Paruppu Kuzhambu Recipe | Easy Dal Curry Recipe Paruppu kulambu in tamil South Indian Paruppu Kuzhambu Recipe தேவையானப் பொருட்கள் :

துவரம் பருப்பு - அரை  கப்
 நறுக்கிய  வெங்காயம்  - 1
நறுக்கிய  தக்காளி  -  1  
பூண்டு  - 4 பல்
 நறுக்கிய  பச்சை மிளகாய் - 3
உப்பு - தே.அ
தேங்காய் எண்ணெய்  - 1 ஸ்பூன்
நெய் - 1  ஸ்பூன்
கடுகு  - அரை ஸ்பூன்
கறிவேப்பிலை - மல்லி இலை தேவையான அளவு

செய்முறை :

ஒரு குக்கரில் பருப்பு,வெங்காயம்,பூண்டு,தக்காளி,பச்சை மிளகாய் 2  டம்ளர்   தண்ணீர் சேர்த்து 2 விசில் வந்ததும் இறக்கவும்..


10 நிமிடம்  கழித்து  திறந்து   தேவையான அளவு  உப்பு  போட்டு  அதில் தேங்காய் எண்ணையை நெய்  இரண்டையும்  சேர்த்து   காயவைத்து கடுகு,கறிவேப்பிலை  மல்லி இலை   சேர்த்து தாளித்து கொட்டி  பருப்பில்  சேர்த்து கிளரவும்.


சுவைாயன சிம்பிள்  பருப்பு குழம்பு ரெடி.


பிற குறிப்புகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
1






2








3


4


5
 
6

7
8
9
10

Home சைவம் அசைவம் லைப் ஸ்டைல் சிற்றுண்டி வகைகள் சூப் வகைகள் சமையல் வீடியோ
Copyright © 2010 Indianinfotech.in