samayalkurippu logo

சிறுதானிய தோசை,siruthaniya dosai tamil samayal kurippu Millets Recipes

சிறுதானிய,,,தோசை,,,,,,siruthaniya,,,dosai,,,tamil,,,samayal,,,kurippu,,,Millets,,,Recipes,சிறுதானிய,தோசை,siruthaniya,dosai,tamil,samayal,kurippu,Millets,RecipesVeg,non-veg,cookery




சிறுதானிய தோசை

Tuesday , 5th January 2016 10:36:06 PM

சிறுதானிய தோசை,siruthaniya dosai tamil samayal kurippu Millets Recipes தேவையான பொருள்கள்

கம்பு மாவு  - 1 கப்
கேழ்வரகு மாவு  - 1 கப்
கோJமை மாவு    - 1 கப்
தோசை மாவு       - 1 கப்
வெங்காயம்    - நறுக்கியது  - 1
பச்சை மிளகாய் - நறுக்கியது  - 1
கடுகு   - 1 ஸ்பூன்
எண்ணெய்  - 1 ஸ்பூன்
உப்பு  - தேவையான அளவு


செய்முறை


அனைத்து  மாவு வகைகளையும்  ஒரு  பாத்திரத்தில்  போட்டு  தேவையான அளவு உப்பு  மற்றும் தண்ணீர் சேர்த்து  தோசை மாவு பதத்திற்கு கரைத்து கொள்ளவும்


பின்பு  ஒரு கடாயில்   எண்ணெய் ஊற்றி  கடுகு, வெங்காயம் ,மிளகாய் ,சேர்த்து  தாளித்து  மாவில் கொட்டி  தோசையாக வார்த்தெடுக்கவும்.

பிற குறிப்புகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
1






2








3


4


5
 
6

7
8
9
10

Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
Copyright © 2010 Indianinfotech.in