samayalkurippu logo

சிறு கிழங்கு மிளகு வறுவல்|siru kilangu milagu varuval,siru kilangu milagu varuval in tamil siru kizhangu poriyal in tamil

சிறு,,,கிழங்கு,,,மிளகு,,,,,,வறுவல்siru,,,kilangu,,,milagu,,,varuval,,,siru,,,kizhangu,,,poriyal,,,in,,,tamil,,,porial,,,veg,,,receipe,,,tamil,,,samayal,,,kurippu,,,,சிறு,கிழங்கு,மிளகு,வறுவல்|siru,kilangu,milagu,varuval,siru,kilangu,milagu,varuval,in,tamil,siru,kizhangu,poriyal,in,tamilVeg,non-veg,cookery




சிறு கிழங்கு மிளகு வறுவல்|siru kilangu milagu varuval

Thursday , 9th March 2017 10:17:50 PM

சிறு கிழங்கு மிளகு வறுவல்|siru kilangu milagu varuval,siru kilangu milagu varuval in tamil siru kizhangu poriyal in tamil தேவையான பொருட்கள்:

சிறு கிழங்கு - அரை கிலோ
மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
மிளகுத் தூள் - 2 ஸ்பூன்
கடுகு - அரை ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 ஸ்பூன்
எண்ணெய்  - 3 ஸ்பூன்
உப்பு  - தேவையான அளவு
காய்ந்த மிளகாய் - 2

செய்முறை:

 முதலில் சிறு கிழங்கை நன்கு கழுவி  குக்கரில்  போட்டு  2  டம்ளர்  தண்ணீர்  சேர்த்து   1  விசில்  விட்டு வேக வைத்து கொள்ள வேண்டும்.

பின்பு ஆற வைத்து தோலை உரித்து 2  துண்டாக நறுக்கி கொள்ளவும்.


 கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய்   சேர்த்து தாளிக்க வேண்டும். பிறகு அதில் சிறு கிழங்கை  உப்பு சேர்த்து நன்கு  கிளற வேண்டும்.

கிழங்கானது லேசாக மொறுமொறுவென்று வரும் போது, அதில் மிளகுத் தூள் சேர்த்து நன்கு பிரட்டி இறக்க வேண்டும்.  சுவைாயன  சிறு கிழங்கு மிளகு ப்ரை ரெடி.


பிற குறிப்புகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
1






2








3


4


5
 
6
7
8
9
10

Home சைவம் அசைவம் லைப் ஸ்டைல் சிற்றுண்டி வகைகள் சூப் வகைகள் சமையல் வீடியோ
Copyright © 2010 Indianinfotech.in