சில்லி கோபி / chilli gobi

காலிஃப்ளவர் - 1
மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்
மிளகாய் தூள் - அரை ஸ்பூன்
அரிசி மாவு - 2 ஸ்பூன்
கடலை மாவு - அரை கப்
மைதா மாவு - அரை கப்
இஞ்சி,பூண்டு விழுது - 1 ஸ்பூன்
லெமன் ஜுஸ் - 2 ஸ்பூன்
டொமேட்டோ சாஸ் - 1 ஸ்பூன்
சோயா சாஸ் - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
செய்முறை
காலிஃப்ளவர் பூக்களை உதிர்த்து கொதித்த தண்ணீரில் உப்பு சேர்த்து 10 நிமிடம் மூடி வைக்கவும்.
பிறகு தண்ணீரை வடித்து விட்டு பூக்களை தனியே எடுத்து வைக்கவும்.
மாவு வகைகள், மிளகாய்தூள் , மஞ்சள் தூள், இஞ்சி,பூண்டு விழுது ,டொமேட்டோ சாஸ் , சோயா சாஸ் , தேவையான அளவு உப்பு , தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காலிஃப்ளவரை ஒவ்வொன்றாக எடுத்து கரைத்து வைத்த மாவில் ந்ன்கு முக்கி பொரிக்கவும். சுவையான சில்லி கோபி ரெடி

Related :
வாழைக்காய் கோப்தா | banana kofta
தேவையான பொருட்கள் :வாழைக்காய் - 1உருளைக் கிழங்கு - 2பச்சை மிளகாய் - 2இஞ்சித் துருவல் - அரை ஸ்பூன் தனியாத் தூள் - 1 ஸ்பூன், ...
பஞ்சாபி ஸ்டைல் ராஜ்மா | punjabi style rajma
தேவையான பொருட்கள்: சிவப்பு காராமணி - 1 கப்வெங்காயம் - 2 இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன் தக்காளி - 3 மிளகாய் தூள் - ...
சென்னை ஸ்பெசல் வடகறி | chennai special vadacurry
தேவையான பொருள்கள் கடலைப்பருப்பு - ஒரு கப்நறுக்கிய வெங்காயம் - 3 தக்காளி - 3இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன்பட்டை - 2கிராம்பு - ...
பூசணிக்காய் தயிர் பச்சடி| poosanikai thayir pachadi
தேவையான பொருட்கள் :வெள்ளை பூசணிக்காய் - கால் கிலோதயிர் - அரை கப்இஞ்சி - சிறிய துண்டுபச்சை மிளகாய் - 2எண்ணெய் - 2 ஸ்பூன்கடுகு, உளுந்து ...
கேரளா கடலை கறி|kerala kadala curry
தேவையான பொருட்கள்: கொண்டை கடலை – 200 கிராம்மிளகாய் தூள் – 2 ஸ்பூன்தனியா தூள் - 2 ஸ்பூன்இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன்தேங்காய் பால் ...
பன்னீர் பச்சை பட்டாணி மசாலா|paneer pattani masala in tamil
தேவையான பொருள்கள் பச்சை பட்டாணி - 1 கப் பன்னீர் - 100 கிராம் வெங்காயம் - 2 பூண்டு - 6 பல்இஞ்சி - சிறிய ...
பருப்புத் துவையல் | paruppu thuvaiyal
தேவையானப் பொருட்கள்கடலைப் பருப்பு - அரை கப் காய்ந்த மிளகாய் - 3எண்ணெய் - 1 ஸ்பூன்தேங்காய் - கால் கப்உப்பு - தேவையான அளவுபூண்டு - ...
காராபூந்தி ரைத்தா| kara boondi raita
தேவையான பொருட்கள் :காராபூந்தி - கால் கப்கெட்டியான தயிர் - ஒரு கப்உப்பு - தேவைகேற்பவெங்கயம் - ஒன்றுசாட் மசாலா - கால் ஸ்பூன்மல்லிஇலை - சிறிதளவுசெய்முறை ...
வெள்ளரிக்காய் தக்காளி சாலட் | vellarikka salad
தேவையான பொருட்கள்:வெள்ளரிக்காய் - 1தக்காளி - 1பெரிய வெங்காயம் - 1 மிளகு தூள் - 1 ஸ்பூன்நறுக்கிய மல்லி தழை - சிறிதளவுஉப்பு - தேவையான ...
ஆலு மட்டர் மசாலா | Aloo Matar masala
தேவையான பொருள்கள்உருளைக்கிழங்கு - கால் கிலோபச்சைப் பட்டாணி - 150 கிராம்நறுக்கிய வெங்காயம் - 2நறுக்கிய தக்காளி - 2மிளகாய் தூள் - 2 ஸ்பூன் மஞ்சள் ...