samayalkurippu logo

சில்லி சிக்கன்,chilli chickentamil samayal kurippu non veg samayal chickken samayal

சில்லி,,,சிக்கன்chilli,chickentamil,samayal,kurippu,,non,veg,samayal,,chickken,samayal ,சில்லி,சிக்கன்,chilli,chickentamil,samayal,kurippu,,non,veg,samayal,,chickken,samayal Veg,non-veg,cookery




சில்லி சிக்கன்

Friday , 30th December 2011 06:12:42 AM

சில்லி சிக்கன்,chilli chickentamil samayal kurippu  non veg samayal  chickken samayal
தேவையானவை

சிக்கன் – அரை கிலோ
பூண்டு – 5
பச்சைமிளகாய் – 5
எண்ணெய் – தேவையான அளவு
மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன்
உப்பு – சிறிதளவு


செய்முறை


சிக்கனை நன்றாக சுத்தம் செய்து சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். பின்பு பூண்டு, பச்சை மிளகாய் இவை இரண்டையும் மிக்சியில் அரைத்து வைத்துக் கொள்ளவும்.

அதன் பிறகு ஒரு பாத்திரத்தில் சிக்கன், உப்பு, மிளகாய்த்தூள், அரைத்த விழுது இவை எல்லாவற்றையும் போட்டு நன்றாக கிளறி வைக்கவும்
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சிக்கன் கலவையை கொட்டி அடுப்பை சிம்மில் வைத்து கிளரி நன்கு வேக வைக்கவும். சிக்கன் வெந்து நன்கு சுண்டி வந்தவுடன் இறக்கி மல்லி இலை தூவி பரிமாறவும்.சுவையான சில்லி சிக்கன் ரெடி .

பிற குறிப்புகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
1






2








3


4


5
 
6

7
8
9
10

Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
Copyright © 2010 Indianinfotech.in