samayalkurippu logo

சீஸ் முட்டை ஆம்லெட் / cheese muttai omelet,cheese muttai omelet Cheese Omelet Recipe | Healthy Egg Breakfast Recipes

சீஸ்,,,முட்டை,,,ஆம்லெட்,,,cheese,,,,,,muttai,,,omelet,,,,,,Cheese,,,Omelet,,,Recipe,,,|,,,Healthy,,,Egg,,,Breakfast,,,Recipes,சீஸ்,முட்டை,ஆம்லெட்,/,cheese,,muttai,omelet,cheese,,muttai,omelet,Cheese,Omelet,Recipe,|,Healthy,Egg,Breakfast,RecipesVeg,non-veg,cookery




சீஸ் முட்டை ஆம்லெட் / cheese muttai omelet

Friday , 8th July 2016 07:14:41 PM

சீஸ் முட்டை ஆம்லெட் / cheese  muttai omelet,cheese  muttai omelet Cheese Omelet Recipe | Healthy Egg Breakfast Recipes தேவையான  பொருள்கள்
முட்டை - 2
துருவிய சீஸ்- 50 கிராம்
மிளகு தூள் - 2 ஸ்பூன்
சீரகத்தூள் - 2 ஸ்பூன்
உப்பு  - கால் ஸ்பூன்
எண்ணெய்  - 1   ஸ்பூன்

 செய்முறை

முட்டையின் வெள்ளை கருவை தனியே ஊற்றி அதை நன்கு நுரை வரும் வர அடித்து கொள்ள வேண்டும்.

பின்பு அதனுடள் மஞ்சள் கரு  உப்பைவையும் சேர்த்து   நன்கு அடித்து கொள்ளவும்.

ஒரு   நான் ஸ்டிக்  கடாயில்   எண்ணெய் விட்டு  அதில்  அடித்த முட்டையை ஊற்றவும்.

ஒரு பக்கம்  வெந்ததும் திருப்பி  போட்டு அதன் மேல் மிளகு தூள், சீரகத்துள் ,  சேர்த்து  துாவிய சீஸ் சேர்த்து   2 நிமிடம்   அடுப்பை சிம்மில் வைத்து விட்டு அப்படியே    திருப்பி  மடியுங்கள் . சுவையான சீஸ'முட்டை ஆம்லெட் ரெடி. இது மிகவும் சத்தான ரெசிபி


பிற குறிப்புகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
1






2








3


4


5
 
6
7
8
9
10

Home சைவம் அசைவம் லைப் ஸ்டைல் சிற்றுண்டி வகைகள் சூப் வகைகள் சமையல் வீடியோ
Copyright © 2010 Indianinfotech.in