சீஸ் முட்டை ஆம்லெட் cheese muttai omelet , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல் - samayalkurippu.com



சீஸ் முட்டை ஆம்லெட் / cheese  muttai omelet
தேவையான  பொருள்கள்
முட்டை - 2
துருவிய சீஸ்- 50 கிராம்
மிளகு தூள் - 2 ஸ்பூன்
சீரகத்தூள் - 2 ஸ்பூன்
உப்பு  - கால் ஸ்பூன்
எண்ணெய்  - 1   ஸ்பூன்

 செய்முறை

முட்டையின் வெள்ளை கருவை தனியே ஊற்றி அதை நன்கு நுரை வரும் வர அடித்து கொள்ள வேண்டும்.

பின்பு அதனுடள் மஞ்சள் கரு  உப்பைவையும் சேர்த்து   நன்கு அடித்து கொள்ளவும்.

ஒரு   நான் ஸ்டிக்  கடாயில்   எண்ணெய் விட்டு  அதில்  அடித்த முட்டையை ஊற்றவும்.

ஒரு பக்கம்  வெந்ததும் திருப்பி  போட்டு அதன் மேல் மிளகு தூள், சீரகத்துள் ,  சேர்த்து  துாவிய சீஸ் சேர்த்து   2 நிமிடம்   அடுப்பை சிம்மில் வைத்து விட்டு அப்படியே    திருப்பி  மடியுங்கள் . சுவையான சீஸ'முட்டை ஆம்லெட் ரெடி. இது மிகவும் சத்தான ரெசிபி


https://goo.gl/uZxyJF






06 Aug 2018

முட்டை கீமா | egg keema in tamil

05 Jul 2018

முட்டை உருளை கிழங்கு சாப்ஸ் | Crispy potato egg chops

21 May 2018

முட்டை பணியாரம் | muttai paniyaram

12 Apr 2018

கேரளா ஸ்டைல் முட்டை தொக்கு|kerala style egg curry

23 Mar 2018

முட்டை காலிபிளவர் பொரியல் | egg cauliflower fry

01 Mar 2018

முட்டை மசால் | Egg Masala

28 Aug 2017

முட்டை கட்லெட்| muttai cutlet

05 Jul 2017

செட்டிநாடு முட்டை குருமா| chettinad egg kurma

05 Mar 2017

உருளைக்கிழங்கு முட்டை குழம்பு |urulai kilangu muttai kulambu

09 Jan 2017

ஸ்பைசி முட்டை மசாலா| spicy muttai masala