samayalkurippu logo

சுண்டைக்காய்-மரவள்ளிக்கிழங்கு குழம்பு | sundakkai maravalli kilangu kulambu,sundakkai maravalli kilangu kulambu maravalli kilangu recipes in tamil Kappa - Maravilli Kilangu | Simple Indian Recipes

சுண்டைக்காய்-மரவள்ளிக்கிழங்கு,,,குழம்புsundakkai,,,maravalli,,,kilangu,,,kulambu,,,maravalli,,,kilangu,,,recipes,,,in,,,tamil,,,Kappa,,,-,,,Maravilli,,,Kilangu,,,|,,,Simple,,,Indian,,,Recipes,,,veg,,,kulambu,,,veg,,,cookkery,,,,,,tamil,,,kulambu,,,,,,recipes,சுண்டைக்காய்-மரவள்ளிக்கிழங்கு,குழம்பு,|,sundakkai,maravalli,kilangu,kulambu,sundakkai,maravalli,kilangu,kulambu,maravalli,kilangu,recipes,in,tamil,Kappa,-,Maravilli,Kilangu,|,Simple,Indian,RecipesVeg,non-veg,cookery




சுண்டைக்காய்-மரவள்ளிக்கிழங்கு குழம்பு | sundakkai maravalli kilangu kulambu

Monday , 17th July 2017 06:16:21 AM

சுண்டைக்காய்-மரவள்ளிக்கிழங்கு குழம்பு | sundakkai maravalli kilangu kulambu,sundakkai maravalli kilangu kulambu maravalli kilangu recipes in tamil Kappa - Maravilli Kilangu | Simple Indian Recipes தேவையான பொருள்கள்

வேகவைத்து தோலுரித்த மரவள்ளிக்கிழங்கு - 1 கப்
பச்சை சுண்டைக்காய் - 100 கிராம்
புளி - எலுமிச்சை அளவு
 குழம்பு மிளகாய்தூள்- 2 ஸ்பூன்
பூண்டு - 10 பல்
 நறுக்கிய வெங்காயம் - 2
 நறுக்கிய  தக்காளி -1
கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை- தாளிக்க
நல்லெண்ணெய் - 2 ஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை.


மரவள்ளிக்கிழங்கை சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். கடாயில் சிறிதளவு  எண்ணெய் விட்டு, கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை  போட்டு  தாளிக்கவும்.


நறுக்கிய பூண்டு, வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்.


பிறகு சுண்டைக்காயை சேர்த்து வதக்கி, மரவள்ளிக்கிழங்கு துண்டுகளையும் சேர்த்து வதக்கவும்.

குழம்பு மிளகாய் தூள் சேர்த்து, புளிக்கரைசல் விட்டு, உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும். கடைசியாக சிறிது நல்லெண்ணெய் விட்டு இறக்கவும்.

பிற குறிப்புகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
1






2








3


4


5
 
6

7
8
9
10

Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
Copyright © 2010 Indianinfotech.in