சுப்பரான ரொம்ப ஆரோக்கியமான பூம்பருப்பு சுண்டல்

தேவையான பொருள்கள்.

கடலை பருப்பு - 1 கப்

காய்ந்த மிளகாய் - 2

பெருங்காயத் தூள்-  அரை  ஸ்பூன்

தேங்காய் துருவல் -  கால் கப்

கறிவேப்பிலை - சிறிதளவு

கடுகு  - 1 ஸ்பூன்

உப்பு -தேவையான அளவு

செய்முறை:

பருப்பை நன்கு கழுவி தண்ணீரை வடித்துவிட்டு, பருப்புகள் மூழ்கும் வரை தண்ணீர் விட்டு , உப்பு போட்டு குக்கரில் 1 விசில் வரும் வரை வேக விடவும்.
பருப்பு குழையாமல் இருந்தால் தான் நன்றாக இருக்கும்.

பின்பு கடாயில் எண்ணைய் விட்டு, கடுகு, உளுந்து , மிளகாய் வற்றல் போட்டு தாளித்து  கறிவேப்பிலை பெருங்காயப்பொடி போட்டு தாளித்து அதனுடன் வெந்த பருப்பை கொட்டி நன்கு கிளறவும்.

பின்பு அதனுடன்  தேங்காய் துருவலும் சேர்த்து நன்கு  கிளறி இறக்கினால் சுப்பரான ரொம்ப ஆரோக்கியமான பூம்பருப்பு சுண்டல் ரெடி.
adresponsive_1

சுப்பரான ரொம்ப ஆரோக்கியமான பூம்பருப்பு சுண்டல்
28 Apr 2020

சுப்பரான ரொம்ப ஆரோக்கியமான பூம்பருப்பு சுண்டல்

சுப்பரான ரொம்ப ஆரோக்கியமான பூம்பருப்பு சுண்டல்
06 Dec 2018

அவல் மிக்சர் | Aval Mixture Recipe

சுப்பரான ரொம்ப ஆரோக்கியமான பூம்பருப்பு சுண்டல்
16 Oct 2018

பூம்பருப்பு சுண்டல் | Poom paruppu Sundal

சுப்பரான ரொம்ப ஆரோக்கியமான பூம்பருப்பு சுண்டல்
03 Sep 2018

பிரெட் பக்கோடா | Bread pakora

சுப்பரான ரொம்ப ஆரோக்கியமான பூம்பருப்பு சுண்டல்
27 Aug 2018

இனிப்பு முள்ளு முறுக்கு | sweet mullu murukku

சுப்பரான ரொம்ப ஆரோக்கியமான பூம்பருப்பு சுண்டல்
25 Jun 2018

சோயா பருப்பு வடை | soya parippu vada

சுப்பரான ரொம்ப ஆரோக்கியமான பூம்பருப்பு சுண்டல்
25 May 2018

பருப்பு கீரை வடை | paruppu keerai vadai

சுப்பரான ரொம்ப ஆரோக்கியமான பூம்பருப்பு சுண்டல்
11 Mar 2018

பிரெட் பஜ்ஜி | bread bajji

சுப்பரான ரொம்ப ஆரோக்கியமான பூம்பருப்பு சுண்டல்
17 Jan 2018

ஓமப்பொடி | OMAPODI RECIPE

சுப்பரான ரொம்ப ஆரோக்கியமான பூம்பருப்பு சுண்டல்
16 Aug 2017

சுவையான பேல் பூரி| Bhel Puri Recipe
adresponsive_4