சுளுக்கு கழுத்துவலி குணமாக / Kaluthu Vali Tamil

சுளுக்கு கழுத்துவலி குணமாக / Kaluthu Vali Tamil
சுளுக்கு குணமாக வெள்ளைப் பூண்டை உப்பு சேர்த்து இடித்து சுளுக்கு உள்ள இடத்தில் தடவிவர சுளுக்கு குணமாகும்.

சுளுக்கு குணமாக மஞ்சள், உப்பு, சுண்ணாம்பு மூன்றையும் வெந்நீர்விட்டு அரைத்து அந்த விழுதை சூடு செய்து சுளுக்கின் மீது பற்றுப்போட குணமாகும்.

சுளுக்கு நீங்க புளி, உப்பு கரைத்து கொதிக்க வைத்து பின் இறக்கி ஆறியவுடன் பற்றுப்போட வீக்கம் ரத்தக்கட்டு குணமாகும்.

கழுத்து வலி குணமாக எருக்கன் பூவை நல்லெண்ணெயில் போட்டு காய்த்து அந்த எண்ணெயை கழுத்தில் தேய்த்து, தலைக்கும் தேய்க்க சிலநாளில் கழுத்துவலி குணமாகும்.
adresponsive_1

சுளுக்கு கழுத்துவலி குணமாக / Kaluthu Vali Tamil
04 Apr 2021

கேரட் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் |carrot juice benefits in tamil

சுளுக்கு கழுத்துவலி குணமாக / Kaluthu Vali Tamil
02 Apr 2021

நிரிழிவு நோயை கட்டுப்படுத்தும் வெந்தயக்கீரை | vendhaya keerai benefits in tamil

சுளுக்கு கழுத்துவலி குணமாக / Kaluthu Vali Tamil
31 Mar 2021

கோடை கால வெப்பத்திலிருந்து தப்பிக்க கிர்ணி பழம் சாப்பிடுங்க

சுளுக்கு கழுத்துவலி குணமாக / Kaluthu Vali Tamil
16 Mar 2021

குறைவான விலையில் நிறைவான பலன் தரும் தர்பூசணி பழத்தின் பயன்கள்

சுளுக்கு கழுத்துவலி குணமாக / Kaluthu Vali Tamil
08 Mar 2021

தினமும் சீரக தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் / seeragam benefits in tamil

சுளுக்கு கழுத்துவலி குணமாக / Kaluthu Vali Tamil
26 Feb 2021

வெந்தயத்தில் உள்ள அற்புத மருத்துவ குணங்கள் / venthayam benefits in tamil

சுளுக்கு கழுத்துவலி குணமாக / Kaluthu Vali Tamil
13 Oct 2020

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்?

சுளுக்கு கழுத்துவலி குணமாக / Kaluthu Vali Tamil
06 Oct 2020

சுளுக்கு கழுத்துவலி குணமாக / Kaluthu Vali Tamil

சுளுக்கு கழுத்துவலி குணமாக / Kaluthu Vali Tamil
06 Oct 2020

உடலுக்குக் குளிர்ச்சி தரும் இளநீர்

சுளுக்கு கழுத்துவலி குணமாக / Kaluthu Vali Tamil
01 Oct 2020

நெஞ்சுச்சளி நீங்க தூதுவளை கசாயம் | Thoothuvalai kashayam | Tamil
adresponsive_4