சுவையான ஸ்பைசி சிக்கன் குழம்பு | spicy chicken kulambu

சிக்கன் – அரை கிலோ
சின்ன வெங்காயம் – 20
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 ஸ்பூன்
தக்காளி –2
மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
நல்லெண்ணெய் – 4 ஸ்பூன்
அரைக்க தேவையானவை
சீரகம் – 1 ஸ்பூன்
சோம்பு – 1 ஸ்பூன்
கசகசா – 1 ஸ்பூன்
பட்டை – சிறிதளவு
துருவிய தேங்காய் – 5 ஸ்பூன்
முந்திரி – 8
பச்சை மிளகாய் – 4
செய்முறை:
வெங்காயம் தக்காளியை நறுக்கி வைத்து கொள்ள வேண்டும்.
சிக்கனை கழுவி வைத்து கொள்ள வேண்டும்.
பின் கடாயை அடுப்பில் வைத்து, அதில் சீரகம், சோம்பு, கசகசா,மற்றும் பட்டை சேர்த்து எண்ணெய் விடாமல் வறுத்துக் கொள்ள வேண்டும்.
பின் அதனுடன் முந்திரி, தேங்காய், பச்சை மிளகாய் மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்துக் வைத்து கொள்ள வேண்டும்.
பின் கடாயை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி அதில் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, நறுக்கிய வெங்காயம் போட்டு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
அதனுடன் சிக்கன் சிறிதளவு உப்பு சேர்த்து 5 நிமிடம் நன்கு வதக்கி அதனுடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து வதக்க வேண்டும்.
பச்சை வாசனை போனவுடன் தக்காளியை சேர்த்து நன்கு வதக்கி அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து, நன்கு கிளரி குழம்புக்கு தேவையான அளவு தண்ணீர் , உப்பு சேர்த்து நன்கு சிக்கனை வேக வைக்க வேண்டும்.
சிக்கன் நன்கு வெந்து குழம்பு கெட்டியானவுடன் இறக்கவும்.
சுவையான ஸ்பைசி சிக்கன் குழம்பு ரெடி
Related :
சப்பாத்திக்கு சூப்பரான சில்லி சிக்கன் கிரேவி | chilli chicken gravy
தேவையான பொருட்கள்: எலும்பில்லாத சிக்கன் - அரை கிலோ நறுக்கிய வெங்காயம் - 1 நறுக்கிய தக்காளி - 1 நறுக்கிய குடைமிளகாய் - அரை கப்இஞ்சி ...
சிம்பிள் சிக்கன் வறுவல் | chicken varuval recipe
தேவையான பொருள்கள் சிக்கன் - அரை கிலோசோம்பு - 1 ஸ்பூன்காய்ந்த மிளகாய் - 7 பூண்டு - 10 பல்கறிவேப்பிலை - சிறிதளவுஉப்பு - தேவையான ...
சிக்கன் ரசம் | Chicken Rasam Recipe
தேவையான பொருள்கள்.வெங்காயம் - 2 தக்காளி - 4 மிளகுத்தூள் - அரை ஸ்பூன்பச்சை மிளகாய் - 1 இஞ்சி, பூண்டு விழுது - 1 ஸ்பூன்மஞ்சள் ...
முட்டை சிக்கன் கறி | EGG CHICKEN CURRY
தேவையான பொருட்கள்: சிக்கன் -அரைக் கிலோ வேகவைத்த முட்டை-4 காய்ந்த மிளகாய்-10 தனியா- 3 ஸ்பூன் சீரகம்-அரை ஸ்பூன் மிளகு-அரை ஸ்பூன் சோம்பு-1 ஸ்பூன் மஞ்சத்தூள்-அரை ஸ்பூன் பட்டை-ஒரு துண்டு கிராம்பு ...
சில்லி சிக்கன் கிரேவி | chilli chicken gravy
தேவையான பொருட்கள்: எலும்பில்லாத சிக்கன் - அரை கிலோ நறுக்கிய வெங்காயம் - 1 நறுக்கிய தக்காளி - 1 நறுக்கிய குடைமிளகாய் - அரை கப்இஞ்சி ...
பிச்சு போட்ட கோழி வறுவல் | Pichu Potta Kozhi Varuval -
தேவையான பொருட்கள்.சிக்கன் - அரை கிலோநறுக்கிய பெரிய வெங்காயம் -2பச்சை மிளகாய் - 4 இஞ்சி பூண்டு விழுது- 2 ஸ்பூன்மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்சீரகத்தூள் - ...
மதுரை நாட்டுக்கோழி மிளகு வறுவல் | madurai nattu koli varuval
தேவையான பொருட்கள்: நாட்டுக் கோழி - அரை கிலோநறுக்கிய சின்ன வெங்காயம் - 150 கிராம்இஞ்சி பூண்டு பேஸ்ட். - 1 ஸ்பூன் சோம்பு - கால் ஸ்பூன் ...
சிக்கன் முந்திரி கிரேவி | Chicken munthiri gravy
தேவையான பொருட்கள்:சிக்கன் - அரை கிலோநறுக்கிய சின்ன வெங்காயம் - 20இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 ஸ்பூன்மிளகாய் தூள் - 1 ஸ்பூன்மல்லித் தூள் - ...
சுவையான ஸ்பைசி சிக்கன் குழம்பு | spicy chicken kulambu
தேவையான பொருட்கள்:சிக்கன் – அரை கிலோசின்ன வெங்காயம் – 20 இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 ஸ்பூன்தக்காளி –2 மிளகாய் தூள் – 1 ஸ்பூன்மஞ்சள் ...
டிராகன் சிக்கன் | Dragon chicken
தேவையான பொருட்கள்: ஊற வைப்பதற்கு தேவையான பொருள்கள் .எலும்பில்லாத சிக்கன் - அரை கிலோஇஞ்சி - பூண்டு பேஸ்ட் - 2 ஸ்பூன்மிளகாய் தூள் - 2 ...