சுவையான முட்டை தக்காளி குழம்பு / thakkali muttai kulambu

தேவையானவை.

முட்டை / egg  -   2
நாட்டுத்தக்காளி / tomato – 3
வெங்காயம் / onion  – 2
மஞ்சள்தூள் / turmeric powder - 1/4 spoon
சோம்பு / fennel seeds  – கால் ஸ்பூன்
மிளகாய்த்தூள் / milagai thool  – 3 ஸ்பூன்
பட்டை / cinnamon pattai  – சிறிய துண்டு
முந்திரிப்பருப்பு / cashew nut  – 4
தேங்காய்த்துருவல் / coconut – 2 ஸ்பூன்
கொத்தமல்லி / coriander leaves
உப்பு, எண்ணெய் – சிறிதளவு

செய்முறை:

சோம்பு, முந்திரிப்பருப்பு, தேங்காய்த்துருவல் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

கடாயில்  எண்ணெய் விட்டு பட்டை, வெங்காயம், தக்காளி, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து 1 கப் தண்ணீர் ஊற்றி 10  நிமிடம் கொதிக்க விடவும்.

பிறகு அரைத்த தேங்காய் விழுது சேர்த்து நன்கு கொதிக்க விடவும். குழம்பு திக்கானதும் இறக்கி கொத்தமல்லி தூவி பரிமாறவும்.சுவையான முட்டை தக்காளி குழம்பு டெிஃ

adresponsive_1

சுவையான முட்டை தக்காளி குழம்பு / thakkali muttai kulambu
19 Oct 2020

முட்டை வடை | Egg Vada Recipe in Tamil

சுவையான முட்டை தக்காளி குழம்பு / thakkali muttai kulambu
06 Oct 2020

27 Sep 2020

கிராமத்து சுவையில் உடைத்து ஊற்றிய முட்டைக்குழம்பு

சுவையான முட்டை தக்காளி குழம்பு / thakkali muttai kulambu
28 Apr 2020

வித்தியாசமான சுவையில் அசத்தலான எக் பிரெட் உப்புமா

சுவையான முட்டை தக்காளி குழம்பு / thakkali muttai kulambu
07 Jul 2019

சூப்பரான எக் மஞ்சூரியன் | Egg Manchurian Recipe in Tamil

சுவையான முட்டை தக்காளி குழம்பு / thakkali muttai kulambu
06 Aug 2018

முட்டை கீமா | egg keema in tamil

சுவையான முட்டை தக்காளி குழம்பு / thakkali muttai kulambu
05 Jul 2018

முட்டை உருளை கிழங்கு சாப்ஸ் | Crispy potato egg chops

சுவையான முட்டை தக்காளி குழம்பு / thakkali muttai kulambu
21 May 2018

முட்டை பணியாரம் | muttai paniyaram

சுவையான முட்டை தக்காளி குழம்பு / thakkali muttai kulambu
12 Apr 2018

கேரளா ஸ்டைல் முட்டை தொக்கு|kerala style egg curry

சுவையான முட்டை தக்காளி குழம்பு / thakkali muttai kulambu
23 Mar 2018

முட்டை காலிபிளவர் பொரியல் | egg cauliflower fry

adresponsive_4