செட்டிநாடு சிக்கன்  கிரேவி / chettinad chicken gravy

தேவையான பொருள்கள்

சிக்கன்- அரைகிலோ
சின்ன வெங்காயம்-கால் கிலோ
இஞ்சி, பூண்டு விழுது- 3ஸ்பூன்
மஞ்சள் தூள்- 1ஸ்பூன்
மிளகாய்  தூள்-2ஸ்பூன்
மல்லித்தூள்-2ஸ்பூன்
தேங்காய்  பால்  -  1 கப்

உப்பு- தேவையான அளவு

எண்ணெய்- தேவையான அளவு

செய்முறை

குக்கரில்  எண்ணெய் ஊற்றி, அது காய்ந்ததும் நறுக்கிய சின்ன வெங்காயத்தை போட்டு வதக்கி  அதனுடன் இஞ்சி பூண்டு விழுதை  சேர்த்து  வதக்க  வேண்டும். 

அதனுடன் சிக்கன் சிறிதளவு உப்பு சேர்த்து வதக்கி . அனைத்து  தூள்களையும்   போட்டு  5  நிமிடம் வதக்கி  1 டம்ளர்  தண்ணீர்  சேர்த்து  குக்கரை  முடி  2 விசில்  விட்டு  இறக்கவும்

10  நிமிடம்  கழித்து  திறந்து   தேங்காய் பால் ஊற்றி  நன்றாக கிளறிவிட்டு கொதிக்க விட்டு இறக்கி   மல்லி இலைகளை அதன் மீது தூவினால் சுவையான செட்டிநாடு சிக்கன்  ரெடி.

https://goo.gl/PrJvMx






30 Aug 2017

செட்டிநாடு மீன் குழம்பு| chettinad meen kulambu

24 Aug 2017

மொச்சை கருவாட்டு குழம்பு | mochai karuvadu kulambu

23 Feb 2017

கிராமத்து மட்டன் குழம்பு | gramathu mutton kulambu

17 Feb 2017

வறுத்தரைச்ச மீன் குழம்பு | varutharacha meen kulambu

02 Feb 2017

செட்டிநாடு இறால் குழம்பு| chettinad eral kulambu

30 Jan 2017

மட்டன் குடல் குழம்பு | Mutton kudal curry recipe

16 Jan 2017

கேரளா ஸ்டைல் நண்டு குழம்பு| kerala nandu kulambu

14 Jan 2017

பெப்பர் தேங்காய்பால் சிக்கன் குழம்பு| pepper thenkaipal chicken kulambu

09 Jan 2017

கணவாய் மீன் குழம்பு | kanava meen kulambu

08 Jan 2017

காரசாரமான சிக்கன் கிரேவி| spicy chicken gravy