செட்டிநாட்டு பட்டாணி மசாலாப் பொரியல்

செட்டிநாட்டு பட்டாணி மசாலாப் பொரியல்
தேவையான பொருள்கள்:

உரித்த பட்டாணி - 2 கப்
பெரிய வெங்காயம் & நீளமாக நறுக்கியது  கப்
தக்காளி - 1 பொடியாக நறுக்கியது
அரைப்பதற்கு
வரமிளகாய் - 10
சோம்பு - ஒரு ஸ்பூன்
சீரகம் - ஒரு ஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
தாளிப்பதற்கு:
எண்ணெய் - 6 ஸ்பூன்
சோம்பு - 1 ஸ்பூன்
கடுகு - 1 ஸ்பூன்

செய்முறை:


பட்டாணியை உப்பு சேர்த்து நன்றாக வேகவைத்து கொள்ளவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, சோம்பு, கடுகு தாளித்து, வெங்காயத்தை வதக்கி, பின் தக்காளியை வதக்கவும்.

அடுத்து அரைத்ததை சேர்த்துக் கிளறி, 5 நிமிடம் கழித்து பட்டாணியை சேர்த்துக் கிளறி, வெந்ததும் இறக்கி விடவும்.
https://goo.gl/7H75vW






07 Jul 2019

கும்பகோணம் கத்தரிக்காய் கொஸ்து |kumbakonam kathirikai gothsu

25 Dec 2018

வாழைக்காய், கீரை கூட்டு | valakkai keerai kootu

16 Nov 2018

பீன்ஸ் பொரியல் | peans poriyal

09 Jul 2018

பிரியாணி கத்தரிக்காய் மசாலா | Biryani kathirikkai masala

27 Jun 2018

சோயா முந்திரி கிரேவி | soya chunks gravy

27 May 2018

முளைக்கீரை தயிர்க்கூட்டு | Mulai Keerai Mor Kootu

14 Apr 2018

பலாக்கொட்டை பொரியல் | palakottai poriyal in tamil

03 Apr 2018

சிவப்பு தண்டுக்கீரை கூட்டு | Sivappu Thandu Keerai Koottu

11 Feb 2018

காலி பிளவர் மிளகு பொரியல்| Cauliflower Poriyal

17 Jan 2018

ஸ்டஃப்டு வெண்டைக்காய் வறுவல் | stuffed vendakkai fry