செட்டி நாடு  வெங்காய கோஸ்
தேவையான பொருள்கள்

பெ.வெங்காயம் - 2
தக்காளி - 1
அரைக்க :
தேங்காய் - அரை மூடி
 உடைத்த கடலை - 2 ஸ்பூன்
சோம்பு - 1  ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 3
முந்திரி பருப்பு - 5
தாளிக்க :
எண்ணெய் - சிறிதளவு
கடுகு -  அரை   ஸ்பூன்
உ.பருப்பு -  அரை  ஸ்பூன்
கறிவேப்பிலை -  சிறிதளவு
பெருங்காயம் - சிறிதளவு

செய்முறை
-

அரைக்க கொடுத்துள்ள பொருட்களை அரைத்து எடுத்து கொள்ளவும்.
பெ.வெங்காயம்,தக்காளி நீளவாக்கில் நறுக்கி  வைத்து கொள்ளவு

கடாயில்  சிறிதளவு எண்ணெய் விட்டு கடுகு,உ.பருப்பு,பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து வெங்காயம் போட்டு   வதக்கி,தக்காளி சிறிது உப்பு போட்டு வதக்கவும்.

நல்லா வதக்கிய பின் அரைத்த பொருட்களை போட்டு தேவையான உப்பு போட்டு நல்லா கொதிக்க விடவும்.  மிகவும் சுவையான வெங்காய கோஸ் ரெடி.இட்லி தேசைக்கு  ஏற்ற சைடிஷ்
https://goo.gl/J45ED6


27 May 2018

முளைக்கீரை தயிர்க்கூட்டு | Mulai Keerai Mor Kootu

14 Apr 2018

பலாக்கொட்டை பொரியல் | palakottai poriyal in tamil

03 Apr 2018

சிவப்பு தண்டுக்கீரை கூட்டு | Sivappu Thandu Keerai Koottu

11 Feb 2018

காலி பிளவர் மிளகு பொரியல்| Cauliflower Poriyal

17 Jan 2018

ஸ்டஃப்டு வெண்டைக்காய் வறுவல் | stuffed vendakkai fry

31 Dec 2017

பச்சை பட்டாணி மசாலா | pachai pattani masala

25 Sep 2017

காளான் மிளகு வறுவல் | Mushroom sukka

27 Jul 2017

கடலைப்பருப்பு - அப்பளம் கூட்டு| kadalai paruppu appala kootu

04 Jul 2017

செட்டிநாடு கத்திரிக்காய் வறுவல் | chettinad kathirikai varuval

26 May 2017

பச்சை மொச்சை மசாலா| pachai mochai masala