samayalkurippu logo

சென்னா கட்லெட்| channa cutlet,channa cutlet Vegetable Channa Cutlets Recipe

சென்னா,,,கட்லெட்channa,,,cutletVegetable,,,Channa,,,Cutlets,,,Recipe,,,,,,snacks,,,karam,,,tamil,,,samayal,,,kurippu,,,,,,,சென்னா,கட்லெட்|,channa,cutlet,channa,cutlet,Vegetable,Channa,Cutlets,Recipe,Veg,non-veg,cookery




சென்னா கட்லெட்| channa cutlet

Tuesday , 7th March 2017 05:56:57 AM

சென்னா கட்லெட்| channa cutlet,channa cutlet Vegetable Channa Cutlets Recipe தேவையான பொருள்கள்

கருப்பு கொண்டைக்கடலை - 1 கப்
பிரெட்  துண்டு - 4
பெரிய வெங்காயம் -  1  நறுக்கியது
பச்சை மிளகாய் - 2 நறுக்கியது
இஞ்சி துருவல்  - சிறிதளவு
கரம் மசாலா -  அரை  ஸ்பூன்
மஞ்சள்தூள் - கால் ஸ்பூன்
எண்ணெய் -  2  ஸ்பூன்
மல்லி இலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை .

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, வெங்காயம்,  உப்பு, மஞ்சள்தூள் ஆகியவற்றைச் சேர்த்து வதக்கவும்.

கொண்டைக்கடலையை தனியே வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

வதக்கிய கலவையுடன்   பிரெட்  துண்டு   வேக வைத்த கடலை, கரம் மசாலா சேர்த்து, சிறிது அளவு உப்பு   சேர்த்து  நன்கு  பிசைந்து  இந்தக் கலவையை சிறிய உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.

 பின்பு  நான்-ஸ்டிக் தவாவில் உருண்டை களை தட்டி இருபுறமும் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.


தட்டில் வைத்து கொத்தமல்லி இலை தூவி, தக்காளி சாஸுடன் பரிமாறவும்.

பிற குறிப்புகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
1






2








3


4


5
 
6

7
8
9
10

Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
Copyright © 2010 Indianinfotech.in