சென்னை காரகுழம்பு | chennai kara kulambu

சென்னை காரகுழம்பு | chennai kara kulambu
தேவையான பொருள்கள்

கத்தரிக்காய்  - 3
பெரிய வெங்காயம் -   2
பூண்டு - 15 பல்
தக்காளி - 2
புளி - நெல்லிக்காய் அளவு
 கடுகு  -  கால் ஸ்பூன்
வெந்தயம் -  கால் ஸ்பூன்
சீரகம்  -    கால் ஸ்பூன்
குழம்பு மிளகாய்  தூள்  -  4  ஸ்பூன்
நல்லெண்ணெய்  - 4 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை -  சிறிதளவு

செய்முறை

கத்திரிக்காயை   நீளவாக்கில்   நறுக்கி கொள்ளவும்.
பூண்டை உரித்து வைத்து கொள்ளவும்.

வெங்காயம் தக்காளியை  பொடியாக நறுக்கி கொள்ளவும்.

கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம்   சீரகம்   தாளித்து   வெங்காயம்  பூண்டு போட்டு  5 நிமிடம்  வதக்கவும்.


பின் அதனுடன் கத்தரிக்காய்  சிறிதளவு உப்பு சேர்த்து வதக்கவும்


கத்தரிக்காய் வதங்கியவுடன் குழம்பு மிளகாய்  தூள்  சேர்த்து  நன்கு வதக்கி மசாலா வாசனை போனவுடன் தக்காளி சேர்த்து 2 நிமிடம் வதக்கி புளி கரைத்த தண்ணீர்  சேர்த்து  உப்பு போட்டு 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்கவைத்து குழம்பு கெட்டியாகி  எண்ணெய்  மேலே மிதந்து  வந்ததும்   இறக்கி பரிமாறவும்
சுவைாயன  சென்னை காரகுழம்பு ரெடி
 


https://goo.gl/smPELq


31 Jan 2019

சத்து மிக்க முருங்கைக்காய் பொரித்த குழம்பு | murungakkai poricha kuzhambu

22 Dec 2018

கருப்பு கொண்டைக் கடலை குழம்பு | karuppu kadalai kulambu recipe

22 Dec 2018

பச்சைப்பயறு மசாலா | pachai payaru gravy

14 Nov 2018

பச்சை சுண்டைக்காய் சாம்பார் | sundakkai sambar

17 Jul 2018

சிம்பிள் டிபன் சாம்பார் | tiffin sambar recipe

19 Jun 2018

அப்பளக் குழம்பு appala kulambu

03 Apr 2018

பொங்கல் ஸ்பெஷல் கதம்ப சாம்பார் | pongal kadamba sambar

08 Feb 2018

வடகம் வத்த குழம்பு| vadagam vatha kulambu

02 Jan 2018

தூதுவளை கீரை குழம்பு | Thuthuvalai Kuzhambu

12 Dec 2017

தக்காளி குருமா| Thakkali kurma