சென்னை ஸ்பெசல் வடகறி | chennai special vadacurry

சென்னை ஸ்பெசல் வடகறி | chennai special vadacurry
தேவையான பொருள்கள்

கடலைப்பருப்பு - ஒரு கப்
நறுக்கிய வெங்காயம் - 3
தக்காளி - 3
இஞ்சி பூண்டு விழுது -  1  ஸ்பூன்
பட்டை - 2
கிராம்பு - 2
பிரிஞ்சி இலை - 1
சோம்பு - 1 ஸ்பூன்
முந்திரி - 6
தேங்காய்த் துருவல் - கால் கப்
மஞ்சள் தூள் -  கால் ஸ்பூன்
மிளகாய்த் தூள் - 2 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 3
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை.

கடலைப் பருப்பை மூன்று மணி நேரம் ஊறவையுங்கள்.

ஊறியதும் சிறிது  சோம்பு  சேர்த்து  அதைத் தண்ணீர் இல்லாமல் நன்றாக வடித்து கரகரப்பாக அரைத்துக்கொள்ளவும்.

அத்துடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், , உப்பு சேர்த்து சிறு சிறு பக்கோடாக்களாகப் போட்டு பொரித்தெடுக்கவும்.


முந்திரியுடன் தேங்காய்த் துருவலைச் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.
கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு,, சோம்பு போட்டு பொரிந்ததும் வெங்காயத்தைச் சேர்த்து வதக்குங்கள்.


வெங்காயம் பொன்னிறமானதும் அதில் இஞ்சி - பூண்டு விழுது, பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து வதக்கவும்.


 அதில் மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து எண்ணெய் பிரிந்துவரும்வரை வதக்கவும்.


அதனுடன் அரைத்த முந்திரி - தேங்காய் விழுதைச் சேர்த்து வதக்குங்கள். நன்றாக வதங்கியதும் அதில் இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி  நன்றாகக் கொதிக்கவிடவும்.

 மல்லித்தழை சேர்த்து, பொரித்த பக்கோடாக்களைப்  உதிர்த்து போட்டு, அடுப்பை சிம்மில் 10  நிமிடம்  வைக்கவும்.

10 நிமிடம்  கழித்து  மூடியை திறந்து  நன்றாக கிளரி  அனைத்தும் நன்றாகச் சேர்ந்து வந்ததும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தூவி பரிமாறுங்கள்.
சுவையான வடைகறி ரெடி.

 இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி  டிபன் வகைகளுக்கும் இந்த வடைகறி ஏற்றது.

https://goo.gl/W2R2Fr
adresponsive_1






சென்னை ஸ்பெசல் வடகறி | chennai special vadacurry
27 Aug 2018

தக்காளி மசாலா | Tomato masala

சென்னை ஸ்பெசல் வடகறி | chennai special vadacurry
18 Jul 2018

மீல்மேக்கர் மஞ்சூரியன் | meal maker manchurian recipe

சென்னை ஸ்பெசல் வடகறி | chennai special vadacurry
20 Jun 2018

நார்த்தங்காய் இஞ்சி பச்சடி | narthangai pachadi

சென்னை ஸ்பெசல் வடகறி | chennai special vadacurry
24 May 2018

தவா பன்னீர் மசாலா | Tawa paneer masala

சென்னை ஸ்பெசல் வடகறி | chennai special vadacurry
24 May 2018

பேலியோ டயட் காளான் கிரேவி | paleo diet mushrooms gravy

சென்னை ஸ்பெசல் வடகறி | chennai special vadacurry
23 May 2018

மதுரை மிளகாய் சட்னி | vara milagai chutney

சென்னை ஸ்பெசல் வடகறி | chennai special vadacurry
20 Feb 2018

வாழைக்காய் கோப்தா | banana kofta

சென்னை ஸ்பெசல் வடகறி | chennai special vadacurry
25 Jan 2018

பஞ்சாபி ஸ்டைல் ராஜ்மா | punjabi style rajma

சென்னை ஸ்பெசல் வடகறி | chennai special vadacurry
28 Nov 2017

சென்னை ஸ்பெசல் வடகறி | chennai special vadacurry

சென்னை ஸ்பெசல் வடகறி | chennai special vadacurry
20 Jul 2017

பூசணிக்காய் தயிர் பச்சடி| poosanikai thayir pachadi




adresponsive_4