samayalkurippu logo

சேனைக்கிழங்கு மசியல்,senai kizhangu masiyal karunai kizhangu masiyal

சேனைக்கிழங்கு,,,மசியல்senai,,,kizhangu,,,masiyal,,,karunai,,,kizhangu,,,masiyal,சேனைக்கிழங்கு,மசியல்,senai,kizhangu,masiyal,karunai,kizhangu,masiyalVeg,non-veg,cookery




சேனைக்கிழங்கு மசியல்

Saturday , 23rd May 2015 05:47:01 PM

சேனைக்கிழங்கு மசியல்,senai kizhangu masiyal karunai kizhangu masiyal தேவையான  பொருள்கள்

சேனைக்கிழங்கு - 1 கப்
பச்சைமிளகாய் - 4
லெமன் ஜீஸ் - 1 ஸ்பூன்

தாளிக்க:

எண்ணெய் - 1  ஸ்பூன்
கடுகு - கால் ஸ்பூன்
காய்ந்த மிளகாய் -2
பெருங்காயம் -கால்  ஸ்பூன்
உளுந்து -  ஸ்பூன்
மஞ்சள் தூள் -  கால் ஸ்பூன்
இஞ்சி - 1 துண்டு

செய்முறை

சேனைக்கிழங்கை தோல் சீவி நல்ல சதுர துண்டுகளாக்கவும்.
உப்பு, மஞ்சள் தூள்  லெமன் ஜீஸ் சேர்த்து நன்றாக மசிய வேக வைக்கவும்.

வெந்தபின் தாளிக்க வேண்டியவையை தாளித்து அதில் சின்ன துண்டுகளாக்கிய பச்சைமிளகாய், இஞ்சி சேர்த்துநன்றாக வதக்கி வெந்த சேனைக்கிழங்கில் கொட்டவும்.




பிற குறிப்புகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
1




2






3


4
5

 
6
7
8
9
10

Home சைவம் அசைவம் லைப் ஸ்டைல் சிற்றுண்டி வகைகள் சூப் வகைகள் சமையல் வீடியோ
Copyright © 2010 Indianinfotech.in