samayalkurippu logo

சோயா புதினா மசாலா,Soya Chunks Gravy Reci soya pudina masala soya chunks kurma curr

சோயா,,,புதினா,,,மசாலாSoya,,,Chunks,,,Gravy,,,Reci,,,soya,,,pudina,,,masala,,,,,,soya,,,chunks,,,kurma,,,curr,,,tamil,,,samayal,,,kurippu,சோயா,புதினா,மசாலா,Soya,Chunks,Gravy,Reci,soya,pudina,masala,soya,chunks,kurma,currVeg,non-veg,cookery




சோயா புதினா மசாலா

Friday , 1st July 2016 06:44:45 AM

சோயா புதினா மசாலா,Soya Chunks Gravy Reci soya pudina masala soya chunks kurma curr தேவையான பொருள்கள்
சோயா உருண்டைகள் - 10
புதினா  -  கால் கப்
தேங்காய் துருவல் - 5 ஸ்பூன்
முந்திரி பரப்பு - 5
இஞ்சி பூண்டு விழுது - 2 ஸ்பூன்
நறுக்கிய பெரிய  வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 5
எண்ணெய் - 5 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
பட்டை சோம்பு - தாளிப்பதற்கு

செய்முறை

தேங்காய் துருவல்  புதினா  இஞ்சி பூண்டு விழுது  முந்திரி பச்சை மிளகாய்  அனைத்தையும் மிக்சியில் விழுதாக அரைத்து கொள்ளவும்.

சோயா உருண்டைகளை கொதிக்கிற தண்ணீரில் 5 நிமிடம் போட்டு பின குளிர்ந்த நீரில் அலசி பிழிந்து எடுத்து வைக்கவும்

கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை சோம்பு போட்டு தாளித்து நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கி  நன்கு வதங்கியவுடன் அரைத்த  மசாலா கலவையை சேரத்தது அதனுடன் சோயா உருண்டைகளையும் சேர்த்துதேவையான அளவு உப்பு சேர்த்து கிளரி கொதிக்க வைத்து மசாலா வாசனை போனவுடன் இறக்கவும்.

சப்பாத்தி பூரிக்கு தொட்டு கொள்ள சூப்பராக இருக்கும்

பிற குறிப்புகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
1






2








3


4


5
 
6
7
8
9
10

Home சைவம் அசைவம் லைப் ஸ்டைல் சிற்றுண்டி வகைகள் சூப் வகைகள் சமையல் வீடியோ
Copyright © 2010 Indianinfotech.in