சைனீஸ் சிக்கன் நூடுல் சூப்

சைனீஸ் சிக்கன் நூடுல் சூப்
தேவை:
சைனீஸ் மஸ்ரூம் ( உலர்ந்தது ) – 15 கிராம்
சிக்கன் ஸ்டாக் – 1 கப்
கோழிக்கறி – 1/4 கிலோ
நூடுல்ஸ் – 100 கிராம்
ஸ்வீட் கார்ன் – 50 கிராம்


செய்முறை:

கோழிக்கறியைக் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். அகலமான பாத்திரம் ஒன்றில் சைனீஸ் மஸ்ரூம், அதில் 1 கப் சூடான தண்ணீர் ஊற்றி அரை  மணி நேரம் அப்படியே வைத்திருக்கவும்.

 பின்னர் காளான்களை வடித்து, அந்த தண்ணீரை பெரிய சாஸ்பேன் ஒன்றில் ஊற்றவும். பின்னர் அதனுடன் கோழிக்கறியை சேர்த்து கொதிக்க வைத்து இறக்கவும்.

வடித்த காளான்களை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.  ஒரு பேஷனில்  நூடு
ல்ஸ், சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும். பிறகு அதனுடன் காளான், சிக்கன் ஸ்டாக், கோழிக்கறி,  ஸ்வீட் கார்ன் சேர்த்து கொதிக்க விடவும்.  நூடுல்ஸ் நன்றாக வெந்ததும் இறக்கி பரிமாறவும்.

https://goo.gl/VSqc6F
adresponsive_1


சைனீஸ் சிக்கன் நூடுல் சூப்
16 Jun 2019

வாயு தொல்லையை நீக்கும் மூலிகை சூப்

சைனீஸ் சிக்கன் நூடுல் சூப்
03 Feb 2017

மட்டன் சூப் | mutton soup

சைனீஸ் சிக்கன் நூடுல் சூப்
31 Jan 2017

ஆட்டு மண்ணீரல் சூப் | Maneeral soup

சைனீஸ் சிக்கன் நூடுல் சூப்
06 Jan 2017

மஷ்ரும் கிரீம் சூப்|mushroom cream soup

சைனீஸ் சிக்கன் நூடுல் சூப்
13 Oct 2016

முருங்கைக்காய் சூப் murungakkai soup

சைனீஸ் சிக்கன் நூடுல் சூப்
28 Jul 2016

பரங்கிக்காய் சூப் / parangikai soup

சைனீஸ் சிக்கன் நூடுல் சூப்
13 Jul 2016

கேரட் பீன்ஸ் சூப்

சைனீஸ் சிக்கன் நூடுல் சூப்
18 Jun 2016

மணத்தக்காளி சூப்

சைனீஸ் சிக்கன் நூடுல் சூப்
08 Apr 2016

தூதுவளை இலை சூப்/thoothuvalai soup

சைனீஸ் சிக்கன் நூடுல் சூப்
15 Dec 2015

முருங்கை கீரை சூப்/murungai keerai soup
adresponsive_4