samayalkurippu logo

ஜிகர்தண்டா,jigarthanda

ஜிகர்தண்டா,ஜிகர்தண்டா,jigarthandaVeg,non-veg,cookery




ஜிகர்தண்டா

Monday , 23rd January 2012 01:17:54 AM

ஜிகர்தண்டா,jigarthanda தேவையான பொருட்கள்:

பால் -அரை லிட்டர்
பாதாம் பிசின் - 5கிராம்
நன்னாரி அல்லது ரோஸ் சிரப் - 1 டேபிள் ஸ்பூன்
வெனிலா ஐஸ்கிரீம்

செய்முறை:

500 மில்லிபாலை 400மில்லியாக சுண்டக் காய்ச்ச வேண்டும்.பாதாம் பிசினை தண்ணீரில் கழுவிவிட்டு 8மணிநேரம் ஊற வைத்து எடுத்து கொள்ள வேண்டும்.

ஒரு கண்ணாடி டம்ளரில் சுண்டக் காய்ச்சி ஆற வைத்த பாலில் இருந்து ஒரு குழி கரண்டி விடவேண்டும். அதன் மேல் ஊறிய பாதாம் பிசினை ஒரு ஸ்பூன் விடவேண்டும்.

நன்னாரி அல்லது ரோஸ் சிரப் ஊற்றி, அதன் மேல் ஐஸ்கிரீமை வைத்து அதில் ஒரு ஸ்பூன் போட்டு பரிமாறவும்.

பிற குறிப்புகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
1






2








3


4


5
 
6

7
8
9
10

Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
Copyright © 2010 Indianinfotech.in