samayalkurippu logo

ஜிஞ்சர் மோர்,ஜிஞ்சர் மோர் jinger more

ஜிஞ்சர்,,,மோர்,,,jinger,,,more,tamil,samayal,kurippu,juice,ஜிஞ்சர்,மோர்,ஜிஞ்சர்,மோர்,jinger,moreVeg,non-veg,cookery


ஜிஞ்சர் மோர்

Monday , 3rd September 2012 01:11:03 AM

ஜிஞ்சர் மோர்,ஜிஞ்சர் மோர் jinger more

தேவையானவை:

மோர் - 500 மில்லி,
பச்சை மிளகாய் - 1
இஞ்சி - சிறு துண்டு
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிதளவு
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

இஞ்சி, கறிவேப்பிலை, பச்சை மிளகாயை மிக்ஸியில் நைஸாக அரைத்துக் கொள்ளவும்.

 மோருடன் அரைத்த விழுது, உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து, பொடியாக நறுக்கிய கொத்துமல்லியைப் ஐஸ் க்யூப் சேர்த்துக் போட்டுக் கலந்து பரிமாறவும்.

பிற குறிப்புகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
1


2














3




4




5

 
6




7


8


9


10


Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
Copyright © 2010 Indianinfotech.in